Sivagangai

News March 17, 2026

சிவகங்கை: விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

image

சிவகங்கை மாவட்டம், 2026-2027 ம் ஆண்டின் சிறப்பு நிலை விளையாட்டு விடுதி மாணவ/மாணவியர்கள் சேர்க்கைக்கென, வரும் 26.3.2026 ம் தேதிக்குள் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம். எனவே மாணவ, மாணவியர்கள் இந்த வாய்ப்பினை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News March 17, 2026

சிவகங்கை: நிலம் வாங்க போறீங்களா.? பத்திரபதிவு FEES.!

image

நீங்க நிலம் அல்லது வீடு வாங்க போறீங்களா? பத்திரபதிவு செய்ய எவ்வளவு கட்டணம்ன்னு தெரியலையா? இதற்காக அலுவலரிடம் கேட்க வேண்டிய அவசியமில்லை. இங்கு<> கிளிக் <<>>செய்து மாவட்டம், வட்டம், ஊரகம் (அ) நத்தமா, ஆண்டு தேர்ந்தெடுத்தா அதற்கு ஆகும் பத்திரபதிவு கட்டணம் தெரிஞ்சுக்கலாம்.. இதன் மூலமா இப்போ நீங்க வீடு (அ) நிலம் பத்திர பதிவு விலை தெரிஞ்சுக்கலாம்.பத்திரபதிவு கட்டணங்களை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 17, 2026

சிவகங்கை: உங்க ரேஷன் கார்டை CHECK பண்ணுங்க..

image

தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகள் AAY, PHH, NPHH-S, NPHH என 4 வகையில் உள்ளது.
AAY : இலவச அரிசி (35 கிலோ) சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
PHH: இலவச அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்னெண்ணெய்
NPHH-S: அரிசி சிலருக்கு இலவசம்
NPHH: சில பொருட்கள் மட்டும்.
உங்க ரேஷன் அட்டைகள் மாற்றம் செய்ய இங்கு <>க்ளிக் <<>>செய்யுங்க. மேலும் தகவல்களுக்கு 9677736557,1800-599-5950 அழையுங்க. இத்தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

சிவகங்கை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

image

சிவகங்கை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?<> இங்கு CLICK <<>>செய்து மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவலுக்கு: 94987 94987 அழையுங்க. இந்த நல்ல தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்க SHARE பண்ணுங்க.

காரைக்குடி ரயில் பயணிகள் கவனத்திற்கு…

image

காரைக்குடி: வண்டி எண். 16363 / எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயில் திண்டுக்கலில் நடைபெறும் ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக வரும் 25.3.2026 அன்று ஒரு நாள் மட்டும் திண்டுக்கல் வழியாக செல்லாமல் மாற்றுப் பாதையான மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக இந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வேளாங்கண்ணி செல்லும் ரயில் பயணிகள் இந்த ரயிலினைபயன்படுத்திக் கொள்ளலாம்.

News March 17, 2026

சிவகங்கை : இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

image

இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற
1. இங்கு <>கிளிக்<<>> செய்து தங்களுக்கு விருப்பமான கேஸ் நிறுவனத்தை (Indane/Bharat/HP) தேர்வு செய்யுங்க.
2. உங்க விவரங்களை பதிவிட்டு ‘Register ‘ பண்ணுங்க.
3. விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் கொடுங்க.
இலவச சிலிண்டர் உங்க வீடு தேடி வரும். விவரங்களுக்கு: 1800-233-3555, 1800-266-6696
Share பண்ணுங்க…!

News March 17, 2026

சிவகங்கை: டிப்போவில் இன்னும் அகற்றப்படாத பதாகை

image

தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்தல் விதிமுறையாக அரசியல் கட்சி தலைவர்களின் பதாகைகள், பேனர்கள் வைக்கக் கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பேருந்து பணிமனையில் வைக்கப்பட்டுள்ள பலகை இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. தேர்தல் ஆணையம் விதிமுறைப்படி அதனை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

error: Content is protected !!