Sivagangai

News March 18, 2026

சிவகங்கை: ரூ.1,20,940 சம்பளத்தில் BANK வேலை.. APPLY!

image

Central Bank of India வங்கியில் காலியாக உள்ள 275 Specialist Officer காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. இதற்கு B.E, B.Tech, MCA முடித்த 18 – 45 வயதுடையவர்கள் மார்ச் 23ம் தேதிக்குள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.1,20,940 வரை வழங்கப்படும். எழுத்து தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமிக்கப்படுவர். இந்த தகவலை வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE IT

சிவகங்கை: மக்களே உஷார்… ONLINE மூலம் பல லட்சம் மோசடி

image

S.V மங்கலத்தை சேர்ந்த கருணாகரன் விமானப் படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய முகநூல் பக்கத்திற்கு கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தால் கூடுதல் லாபம் பெறலாம் என விளம்பரம் ஒன்று வந்துள்ளது. இவர் அந்த விளம்பரத்தை நம்பி அதில் உள்ள எண்ணை தொடர்பு கொண்டு 16 தவணைகளில் ரூ.75.44 லட்சம் பணம் அனுப்பி ஏமாந்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை.

News March 18, 2026

திருப்பத்தூர்: திருட்டு வழக்கில் இளைஞர்கள் கைது

image

திருப்புத்துாரில் சில மாதங்களாக வாகனங்களில் பேட்டரி திருட்டுக்கள் நடைபெற்று வந்த நிலையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். விசாரணையில் திருப்புத்துார் அகிழ்மனைத் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன், புதுத்தெருவை சேர்ந்த சூர்யா ஆகியோர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்ததைல் 3 வாகனங்களில் பேட்டரிகளை திருடி விற்றது தெரிய வந்துள்ளது.

இரவு ரோந்து பணிக்கு நியமித்துள்ள அதிகாரிகள் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட அசம்பாவிதமான சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க மாவட்ட காவல் காவல்துறை சார்பில், மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்‌. அதன் தொடர்ச்சியாக இன்று இரவு (17.03.26) ரோந்து பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!