India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிவகங்கை, காரைக்குடி சட்டமன்ற தொகுதி NDA கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கண்ணங்குடி ஒன்றியம் 1,2,3,4,5,6 ஆகிய ஒன்றிய கவுன்சிலர் வார்டுக்கான ஒன்றிய கவுன்சிலர் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கு திருத்தம் செய்யப்பட்ட புதிய வாக்காளர் பட்டியலை எப்படி வார்டு வாரியாக வாக்காளர்களை நேரில் சென்று கணக்கெடுப்பு செய்வது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அவசரகால பணி மேற்கொள்ள இருப்பதால் திருப்பத்தூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் செய்யப்படும் முக்கிய ஊர்களான திருக்கோஷ்டியூர், கோட்டையிருப்பு, கருப்பூர், ஜெயங்கொண்டநிலை காளியம்மன் கோவில்தெரு மற்றும் ஆறுமுகம்பிள்ளை சீதை அம்மாள் கல்லூரி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் நர்மதா தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (19.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.