News March 17, 2026
காரைக்குடி ரயில் பயணிகள் கவனத்திற்கு…

காரைக்குடி: வண்டி எண். 16363 / எர்ணாகுளம் – வேளாங்கண்ணி விரைவு ரயில் திண்டுக்கலில் நடைபெறும் ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக வரும் 25.3.2026 அன்று ஒரு நாள் மட்டும் திண்டுக்கல் வழியாக செல்லாமல் மாற்றுப் பாதையான மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி வழியாக இந்த ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. வேளாங்கண்ணி செல்லும் ரயில் பயணிகள் இந்த ரயிலினைபயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News April 20, 2026
சிவகங்கை: தூய்மை பணியாளர் மீது தாக்குதல்; 11 பேர் மீது வழக்கு

இளையான்குடி பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளரான குமார் அந்த பகுதியிலுள்ள சமுதாய கூடத்தை சுத்தம் செய்ய சென்று போது அங்கு தூங்கி கொண்டிருந்தவர்களை எழுந்து செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் குமாருக்கும் அவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் குமாரை தாக்கியுள்ளனர். இதையடுத்து குமாரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக இளையான்குடி போலீசார் 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.