Sivagangai

News January 11, 2026

சிவகங்கை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

image

1.முதலில் <>http://cmcell.tn.gov.in<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணு

News January 11, 2026

சிவகங்கை: போலீஸ் DSP டிரான்ஸ்பர்

image

தமிழக காவல்துறையில் பணியாற்றி வந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 டி.எஸ்.பி.க்களை இடமாற்றம் செய்து, DGP வெங்கட்ராமன் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி ஸ்ரீவில்லிபுத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் A.ராஜா மானாமதுரைக்கும், மானாமதுரை DSP T.பார்த்திபன் பல்லடம் சரகத்திற்கும், பணியிட மாற்றம் செய்து DGP வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளார்.

News January 10, 2026

சிவகங்கை மக்களே.! குடையை மறந்துராதீங்க…

image

இலங்கை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், முல்லைத்தீவு அருகே கரையை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து, வலுவிழக்கும் என்பதால் சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் மழை பெய்யும் நிலையில், மழையின் தாக்கம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News January 10, 2026

சிவகங்கை: பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா.? SAVE IT

image

தமிழர் திருநாள் தைப்பொங்கல் தமிழக முழுவதும் ஜன.15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. வெளியூர்களில் இருந்து பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்லும் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் பயணிகளின் வசதிக்காக 24×7 கட்டுப்பாட்டு அரை வசதி செய்துள்ளது பேருந்துகளின் இயக்கம் மற்றும் புகார்களுக்கு 9445014436 என்ற எண்ணிலும் ஆம்னி பேருந்துகளின் அதிக கட்டண வசூலுக்கு 18006151 என்ற டோல் ஃப்ரீ எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.

சிவகங்கை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா..?

image

சிவகங்கை மக்களே உங்க வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? இங்கு <>க்ளிக் செய்து <<>>மாவட்டம், சர்வீஸ் எண், மின்கட்டண ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண் குறிப்பிட்டு REGISTER பண்ணுங்க..இனி மாதம் எவ்வளவு கரண்ட் பில் தகவல் உங்க போனுக்கே வந்துடும். கரண்ட்பில் குறித்த சந்தேகங்களுக்கு இனி கவலை இல்லை. தகவலுக்கு: 94987 94987 அழையுங்க. இந்த அருமையான தகவலை உங்களுக்கு தெரிஞ்சுவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 10, 2026

சிவகங்கையில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

சிவகங்கையில் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்
1.சிவகங்கை மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 04575-242561
2. தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
3. Toll Free 1800 4252 441
4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
5.மதுரை உயர் நீதிமன்றம்: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 10, 2026

சிவகங்கை: நேருக்கு நேர் மோதிய பைக்.. பரிதாப பலி!

image

மதுரையை சேர்ந்த ஜோசப் மற்றும் பாலமணிகண்டன் ஆகியோர் டூவீலரில் மடப்புரம் வந்துள்ளனர். அப்போது, எதிரே தேனியை சேர்ந்த யோகேஷ்வரன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ஜோசப், பாலமணிகண்டன், யோகேஷ்வரன், பூமா ஆகியோர் காயமடைந்து மதுரை G.H-ல் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பாலமணிகண்டன் உயிரிழந்தார். திருப்புவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News January 10, 2026

சிவகங்கை: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு தெரியுமா?

image

சிவகங்கை மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் பட்டா யார் பெயரில் இருக்கிறது என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். இதற்கு <>Tamil Nilam<<>> என்ற செயலியில் Location-ஐ ON செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்பதை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT.!

error: Content is protected !!