Sivagangai

News January 20, 2026

சிவகங்கை: உங்க ஏரியால கரண்ட் கட்டா..? கவலைய விடுங்க..

image

சிவகங்கை மக்களே அவ்வப்போது பல்வேறு பழுதுகள் காரணமாக பல பகுதியில் மின் விநியோகத்தில் பிரச்சனை எழும். அதனை சரி செய்ய லைன்மேனை நேரில் தேடி அலைய வேண்டாம். TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் உடனடியாக லைன் மேன் வருவார். இதை உடனே எல்லோருக்கும் SHARE பண்ணுங்க!.

சிவகங்கையில் இன்று இங்கெல்லாம் மின்தடை

image

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறும் மின்பராமரிப்பு பணி காரணமாக இன்று (ஜன.20) செவ்வாய்க்கிழமை சாலை கிராமம், வண்டல், சூராணம், முத்துராமலிங்கபுரம், வல்லக்குலம், ராதாப்புளி, வடக்கு சாலை கிராமம், கோட்டையூர், அதிகரை, அண்டக்குடி, சிறுபாலை உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை. காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News January 19, 2026

காரைக்குடியில் நாளை மின்தடை ரத்து

image

காரைக்குடி துணை மின் நிலையத்தில், நாளை 20.01.2026 செவ்வாய்கிழமை அன்று நடைபெற இருந்த மாதாந்திர பராமரிப்பு பணி நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. எனவே நாளை அறிவிக்கப்பட்ட மின்தடை இருக்காது. வழக்கம்போல் மின் விநியோகம் இருக்கும் என காரைக்குடி சுற்றுவட்டார மின் பகிர்மான செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

சிவகங்கை: இனி தாலுகா ஆபிஸ் அலையாதீங்க!

image

ரேஷன் கார்டில் உங்க புது உறுப்பினர்களை சேர்க்கனுமா? இதற்கு தாலுகா அலுவலகங்கள் அலைய வேண்டியதில்லை. உங்க போனிலே புது உறுப்பினர்களை சேர்க்கலாம்.
1.இங்கு <>க்ளிக்<<>> பயணர் உள்நுழைவில்’ ரேஷனில் இணைக்கபட்ட மொபைல் எண் பதிவு.
2. அட்டை பிறழ்வுகள் -ஆ தேர்ந்தெடுங்க
3. உறுப்பினர் சேர்க்கை தேர்வு செய்து உறுப்பினர்களின் விவரங்கள் பதிவு செய்யுங்க..
7 நாட்களில் உறுப்பினர் சேர்க்கை பணி முடிந்துவிடும். SHARE பண்ணுங்க.

News January 19, 2026

சிவகங்கை: உங்க பெயரை மாற்றனுமா? SUPER CHANCE

image

சிவகங்கை மக்களே, உங்க பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு, பிறப்பு சான்று, பள்ளி கல்லூரி இறுதி சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், வாக்காளர் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம். இங்கே <>கிளிக் <<>>செய்து தமிழில் பெயர் மாற்ற ரூ.150, ஆங்கில பெயர் மாற்ற ரூ.750 கட்டணம் செலுத்தி விருப்பமான பெயரை மாற்றிகொள்ளலாம். தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

News January 19, 2026

சிவகங்கை: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News January 19, 2026

சிவகங்கை: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சிவகங்கை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

News January 19, 2026

மானாமதுரை: ஒருவரை அரிவாளால் வெட்டிய கும்பல்!

image

மானாமதுரை மூங்கில் ஊருணி இலங்கைத் தமிழர் முகாம் முன்னாள் தலைவர் ஜெயேந்திரன் (49) மீது நேற்றிரவு அவரது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத மூவர் அரிவாளால் தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதலின் போது அவரது டூவீலரும் சேதப்படுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக மானாமதுரை போலீசார் தாக்குதலுக்கான காரணம், தாக்கியவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

error: Content is protected !!