Sivagangai

News January 23, 2026

சிவகங்கை: இனி ஒரே வில்லங்க சான்று – CLICK NOW!

image

சிவகங்கை மக்களே, E.C ஒரே சான்றிதழ் 01.01.1975 – 23.01.2026 தற்போது வரை, அதும் ஒரே வில்லங்க சான்றிதழா வேணுமா?

1.<>இங்கு க்ளிக்<<>> செய்யுங்க

2. உங்கள் மாவட்டம், தற்போதைய சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் கிராமத்தை தேர்ந்தெடுங்க.

3. 01.01.1975 முதல் 23.01.2026 தேதி வரை குறிப்பிடுங்க.

4. சர்வே எண், உட்பிரிவு எண் பதிவிட்டால் உங்க நில E.C ஒரே சான்றிதழாக கிடைக்கும். எல்லாரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

News January 23, 2026

சிவகங்கை அருகே விவசாயிக்கு அரிவாள் வெட்டு

image

சிவகங்கை அருகே மேலச்சாலுாரை சேர்ந்தவர் வெள்ளக்கண்ணு மகன் பூமிநாதன். அப்பகுதியில் விவசாயம் செய்து வரும் இவர் அருகே உள்ள கடையில் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் அவரை அரிவாளால் பின்பக்க தலையில் வெட்டி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

News January 23, 2026

சிவகங்கை: கிணற்றில் முதியவர் சடலம் மீட்பு

image

வலைசப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து முகமது (75). இவரது மனைவி, மகள் உயிரிழந்த நிலையில் தம்பி ரஜாக்குடன் வலசைபட்டியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில்அருகிலுள்ள விவசாயி பாண்டியன் என்பவரது கிணற்றில் இவர் சடலமாக கிடப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற வீரர்கள் உடலை மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

News January 22, 2026

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (22.01.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News January 22, 2026

சிவகங்கையில் கிராம சபை கூட்டம் அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டத்தில், வரும் 26.1.2026 குடியரசு தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. அவ்வூராட்சியில் குடியரசு தினத்தின் கருப்பொருளினை பற்றி விவாதிக்கவும், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதிக்கவுள்ளனர். இக்கூட்டதத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

சிவகங்கை: கம்மி விலைக்கு பைக், கார் & டிராக்டர்; APPLY லிங்க்!

image

மதுரை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடல் உங்க வீட்டில் இருந்தே CHOOSE பண்ணி வாங்கலாம். இதுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதும். மானியம் இல்லையா உடனே 9319019073 CALL பண்ணுங்க. SHARE பண்ணுங்க

News January 22, 2026

சிவகங்கை: அரசு வழங்கும் இலவச தையல் மிஷின்… உடனே APPLY

image

மதுரை மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு
1. இங்கு <>கிளிக்<<>> செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும்.
2. Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க.( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

News January 22, 2026

JUST IN காரைக்குடியில் அமையும் திரைப்பட நகரம்.?

image

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், MLA மாங்குடி, காரைக்குடியில் 80 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், தெலுங்கு படப்பிடிப்புகள் நடைபெறும் நிலையில், திரைப்பட நகரம் அமைந்தால் 1,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என கோரிக்கை விடுத்தார். நிதி நிலைக்கு ஏற்ப காரைக்குடியில் திரைப்பட நகரம் அமைக்க பரிசீலிக்கப்படும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். FILM CITY அமைப்பது குறித்து உங்கள் கருத்து.?

News January 22, 2026

சிவகங்கை: அதிகரிக்கும் பாதிப்பு; 1500 பேருக்கு சிகிச்சை ALERT.!

image

சிவகங்கையில் 46,000 க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்கள் உள்ள நிலையில், நாய்க்கடி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாதந்தோறும் 1,500 பேர் வரை ARV தடுப்பூசி போட்டு கொள்கின்றனர். நாய்கள் கடித்தால் உடனே, கடிபட்ட இடத்தில் குளிர்ந்த நீர் கொண்டு, சோப்பு போட்டு கழுவ வேண்டும். தொடர்ந்து இடைவெளி விட்டு 4 ஊசிகள் செலுத்திக்கொண்டால், ரேபிஸ் பாதிப்பிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ளலாம். எச்சரிக்கை மக்களே!

News January 22, 2026

சிவகங்கை: Whats App மூலம் பான் கார்டு.. சீக்கிரம் APPLY..

image

மதுரை மக்களே, வாட்ஸ் ஆப்பில் பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது
1.WhatsApp-ல் 90131 51515-க்கு Hi அனுப்புங்க.
2. ஆதார் எண் பதிவு பண்ணுங்க
3.PAN Card -ஐ தேர்வு பண்ணுங்க.
4. உங்க பான்கார்டு Whatsapp -ல் வந்துவிடும்
மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க..

error: Content is protected !!