Salem

News March 15, 2026

சேலம்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

சேலம் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது<> pmjay.gov.in <<>>இணையதளத்தில் ரேஷன் & ஆதார் கார்டு
உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும்.
அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

கரூர் ரயில் விபத்து! சேலம் ரயில்வே பொது மேலாளர் அறிவிப்பு

image

கரூர் மாவட்டத்தில் நேற்று ஏற்பட்ட ரயில் விபத்தில் 22 கல்லூரி மாணவர்கள் காயம் அடைந்த நிலையில், விபத்து குறித்து சேலம் ரயில்வே கோட்ட பொதுமேளாளர், இன்று சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், விபத்து நடைபெற்ற இடம் தனியார் சிமெண்ட் ஆலையின் சொந்தமான இடத்தில் விபத்து நடைபெற்றதால், இந்த விபத்திற்கும் இந்திய ரயில்வே வாரியத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என சேலம் ரயில்வே கோட்ட பொது மேலாளர் தெரிவித்தார்.

News March 15, 2026

சேலம்: இலவச GAS சிலிண்டர் வேண்டுமா? CLICK IT!

image

உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்த படிவத்தை இந்தியன், எச்.பி. பாரத் ஆகிய ஏதேனும் ஒரு கேஸ் ஏஜென்சியில் கொடுத்தால் இலவச கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் மறக்காம SHARE பண்ணுங்க.

News March 15, 2026

சேலம் மக்களே…இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

image

ஆணையாளர், சேலம் மாநகராட்சி – 0427-2213131

மாவட்ட ஆட்சித் தலைவர் – 0427-2450301

மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் – 0427-2451333

காவல்துறை ஆணையாளர் சேலம் மாநகரம் – 0427-2224000

காவல்துறை கண்காணிப்பாளர் சேலம் – 0427-2274747

மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கூடுதல் மாவட்ட நிர்வாக நடுவர் – 0427-2450303

முக்கியமான எண்களை ஷேர் பண்ணுங்க

News March 15, 2026

சேலத்தில் தட்டி தூக்கிய எம்பி

image

எடப்பாடி தொகுதி கொங்கணாபுரம் ஒன்றியத்தில், அதிமுக மற்றும் பாமகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். புதுப்பாளையம் மற்றும் சமுத்திரம் ஊராட்சிப் பகுதிகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும் எம்.பி.யுமான செல்வகணபதி முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். புதிதாக இணைந்தவர்களுக்கு அவர் கட்சித் துண்டு அணிவித்து வாழ்த்தி வரவேற்றார்.

News March 15, 2026

சேலம்: இது தெரியாமல் இனி சிலிண்டர் வாங்காதீங்க!

image

சேலம் மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி உள்ளதோ அதே போன்று கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி உள்ளது. சிலிண்டர் காலாவதி மிகவும் ஆபத்தானது.
A – (Jan/Feb/Mar)
B – (Apr/May/Jun)
C – (Jul/Aug/Sep)
D – (Oct/Nov/Dec) A -மார்ச் 2026 வரை என்று அர்த்தம். இனிமே உங்க சிலிண்டரை சரிபார்த்து வாங்குங்க. காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இத அனைவரும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News March 15, 2026

சேலம்:கன்னங்குறிச்சியில் வசமாக சிக்கிய பெண்!

image

சேலம் கன்னங்குறிச்சி போலீசார் எம்.ஜி.ஆர் சிலை அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த கலைவாணி (41) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், மது பாட்டில்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 15, 2026

சாலையை கடக்க முயன்ற விவசாயி உயிரிழப்பு

image

சேலம் ராமநாயக்கன்பாளையம் வடக்கு சிவாஜி நகரை சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன் (52). இவர் பெத்தநாயக்கன்பாளையம் தனியார் திருமண மண்டபம் அருகே சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராதவிதமாக ராதாகிருஷ்ணன் மீது மோதிய விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதித்த போது உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

error: Content is protected !!