Salem

News March 17, 2026

தாரமங்கலம் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

தாரமங்கலம் அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில், தொட்டம்பட்டி அருந்ததியர் காலனியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி தமிழரசன் (23) என்பவரை ஓமலூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். கைதான தமிழரசனுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2026

சேலத்தில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

image

சேலம் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<> Mparivahan <<>>என்ற அரசு செயலியில் உங்கள் விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை இணைத்தால், காவலர்கள் அதை உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க.

News March 16, 2026

சேலம்: தேர்தல் வந்தாச்சு-சீக்கிரம் CHECK பண்ணுங்க!

image

சேலம் மக்களே; வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக SHARE பண்ணுங்க!

News March 16, 2026

சேலம்: தவெகவில் இணைந்தனர்

image

சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட பகுதியைச் சேர்ந்த மாற்றுக்கட்சி நிர்வாகிகள் இன்று அக்கட்சியிலிருந்து விலகி, தவெகவில் இணைந்தனர். சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் பார்த்திபன் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், புதிதாக இணைந்தவர்களுக்கு அவர் சால்வை அணிவித்து உற்சாகமாக வரவேற்றார். தேர்தல் நெருங்கும் வேளையில் மற்ற கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

News March 16, 2026

BREAKING:சேலம் கன்னங்குறிச்சியில் மூதாட்டி கற்பழிப்பு!

image

சேலம் கோரிமேடு பகுதியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ராணி, உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கண்ணங்குறிச்சி போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் (26) மற்றும் பொன்வேல் (55) ஆகிய இருவரும் மூதாட்டியைப் பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 16, 2026

சேலம் வாக்காளர் கவனத்திற்கு! முக்கிய அறிவிப்பு

image

சேலம் மக்களே தேர்தல் நெருங்கும் வேளையில், வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்வது அவசியம்.<> voters.eci.gov.in <<>>என்ற இணையதளத்தில் ‘Search in Electoral Roll’ பகுதிக்குச் சென்று, உங்கள் விவரங்களை உள்ளிட்டு எளிதாகச் சரிபார்க்கலாம். அங்கேயே உங்கள் டிஜிட்டல் Voter ID (e-EPIC) கார்டையும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். உங்கள் ஜனநாயகக் கடமையை உறுதிப்படுத்த உடனே சரிபார்க்கவும்! ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!