Salem

News April 8, 2026

சேலம்: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

image

சேலம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News April 8, 2026

சேலம்: இனி வங்கியில் வரிசையில் நிற்காதீங்க!

image

சேலம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!

1. SBI – 90226 90226

2. Canara Bank – 90760 30001

3. Indian Bank – 87544 24242

4. IOB – 96777 11234

5. HDFC – 70700 22222

மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.

News April 8, 2026

சேலம் மக்களே வீட்டில் வோல்டேஜ் பிரச்சனையா?

image

சேலம் மக்களே, வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டாம். வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 9443111912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News April 8, 2026

சேலம் – திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்

image

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் இடையே சேலம், திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (வண்டி எண்-06115) நாளைமறுநாள் இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்

News April 8, 2026

சேலம் – திருப்பூர் வழியாக சிறப்பு ரயில்

image

பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் நோக்கில், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை எழும்பூர்-திருவனந்தபுரம் இடையே சேலம், திருப்பூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் (வண்டி எண்-06115) நாளைமறுநாள் இரவு 11.55 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் மாலை 6 மணிக்கு திருவனந்தபுரத்தை சென்றடையும்

News April 8, 2026

சேலம்: ரேஷன் அட்டை குறைகளுக்கு அலைய வேண்டாம்

image

சேலம் மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் <>இந்த லிங்கை <<>>கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் போன்ற சேவைகளையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலரை அணுகவும். இதனை SHARE பண்ணுங்க

News April 8, 2026

சேலம்: GH-ல் இவை எல்லாம் இலவசம்! தெரிஞ்சுக்கோங்க

image

சேலம் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் இலவச சேவைகள்.
1. இலவச மருத்துவ பரிசோதனை
2. அவசர சிகிச்சை
3. மருந்துகள்
4. இரத்தம், எக்ஸ்-ரே, பரிசோதனை சேவைகள்
5. கர்ப்பிணி பெண்களுக்கு இலவச பிரசவம்
6. குழந்தை தடுப்பூசி
7. 108 அவசர அம்புலன்ஸ். இதில் ஏதும் குறைகள் (அ) லஞ்சம் போன்ற புகார்கள் இருந்தால் மாவட்ட சுகாதார அதிகாரியிடம் 0427-2450023 தெரிவியுங்க. (Share பண்ணுங்க)

News April 8, 2026

சேலத்தில் சோகம்: தவறி விழுந்தவர் பலி

image

சேலம், மன்னார்பாளையத்தைச் சேர்ந்த ராஜீவ்காந்தி (44) என்ற மதுப் பிரியர், நேற்று காலை போதையில் மாடிப்படியிலிருந்து இறங்கும்போது கால் தவறி உருண்டு விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மதுப்பழக்கத்தால் நேரிட்ட இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News April 8, 2026

சேலம் மக்களே உஷார்!

image

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், சேலத்தில் முதன்முறையாக வெயில் சதமடித்துள்ளது. இதனால் அனல்காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சேலம் மக்களே, வெயிலின் தாக்கம் மேலும் கூடும் என்பதால், நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். (ஷேர் பண்ணுங்க)

News April 7, 2026

கோடைகால சிறப்பு ரயில்! சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு

image

சேலம் ரயில்வே கோட்டத்தின் சார்பில் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், வருகின்ற 9-4-26 முதல் 4-6-26 வரை கோடைகால சிறப்பு ரயில், கோயம்புத்தூரில் இருந்து ஜெய்ப்பூருக்கும், ஜெய்ப்பூரில் இருந்து கோயம்புத்தூருக்கும், ஒன்பது முறை இயக்கப்பட உள்ளதாகவும், கோடைகால கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் பயணிகள், இந்த ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

error: Content is protected !!