India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் கிச்சிப்பாளையம் எருமாபாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரவி (50), தனது இருசக்கர வாகனத்தில் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். எருமாபாளையம் புறவழிச்சாலையில் ஓரமாக நின்றிருந்த வேனின் பின்புறம் எதிர்பாராதவிதமாக அவரது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சேலம் வழியே சிறப்பு வார ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி திருச்சி – பெங்களூரு ரயில் வரும் ஏப்ரல் 28 வரை செவ்வாய் அதிகாலை 5:30 மணிக்கு புறப்பட்டு கரூர், நாமக்கல், சேலம், பங்காருப்பேட்டை வழியே மதியம் 1:30க்கு பெங்களூருவை அடையும். மறுமார்க்க ரயில் ஏப்ரல் 28 வரை செவ்வாய் மதியம் 3:00 மணிக்கு கிளம்பி அன்று இரவு 10:30க்கு திருச்சியை அடையும்.

சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இன்று அவரது சொத்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அமைச்சரின் பெயர் 36 லட்சம் மற்றும் அவரது மனைவி பெயரில் 86 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்களும், அசையா சொத்துக்களாக 1.20 கோடி மற்றும் 20லட்சம், உள்ளது என தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.