India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் மற்றும் செலவினங்கள் குறித்த புகார்களைத் தெரிவிக்கத் தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்; மேட்டூர்: 9500668426, கெங்கவல்லி: 9500472461, ஆத்தூர், ஏற்காடு, ஓமலூர்: 9500712466, சங்ககிரி: 9500668431, சேலம் வடக்கு: 9500668729, சேலம் தெற்கு, வீரபாண்டி: 9500668451, எடப்பாடி: 9500668467, சேலம் மேற்கு: 9500770561

சேலம் மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. SHARE IT

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

சேலம் தனியார் மகளிர் கல்லூரி சார்பில், பொதுமக்களுக்கு வாக்களிக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி வளாகத்தில் மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைத்து, முதல்முறை வாக்காளர்களுக்கு வாக்கு செலுத்தும் செயல்முறையை மாணவிகள் விளக்கினர். இதனை மாவட்ட தேர்தல் அலுவலர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு மாணவிகளைப் பாராட்டினார்.

1) இந்தியன் வங்கியில் காலியிடங்கள்: 350
2) சம்பளம்: ₹48,480-₹1,05,280 வரை
3) கல்வி தகுதி: Any Degree
4) வயது: 22 முதல் 45 வயது வரை
5) தேர்வு முறை: Shortlisting / Written Test / Interview
6) விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.04.2026
7) விண்ணப்பிக்க <
8) நல்ல சம்பளத்தில் வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க

சேலம் மக்களே ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <

சேலம் கிச்சிப்பாளையம் எருமாபாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரவி (50), தனது இருசக்கர வாகனத்தில் சேலம் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். எருமாபாளையம் புறவழிச்சாலையில் ஓரமாக நின்றிருந்த வேனின் பின்புறம் எதிர்பாராதவிதமாக அவரது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரவி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Sorry, no posts matched your criteria.