Salem

News January 12, 2026

சேலத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

image

சேலத்தில் அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி தனியார் நிறுவனங்களில் உள்ள 5000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, வேலைவாய்ப்பு முகாமினை வருகின்ற 24.01.2026 அன்று காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை சேலம் சோனா கல்வி குழும வளாகத்தில் இலவசமாக நடத்துகிறது. வேலையில்லா இளைஞர்கள் இதை பயன்படுத்தி கொள்ளவும். SHARE IT

சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

image

பொங்கல் பண்டிகையையொட்டி கா்நாடக மாநிலம், மைசூரில் இருந்து சேலம், நாமக்கல், கரூா், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு வரும் 13 ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. மைசூரில் மாலை மாலை 6.35 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் மாண்டியா, சென்னப்பட்டணா, பெங்களூரு, ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா் வழியாக தூத்துக்குடியை அடுத்த நாள் காலை 11 மணிக்குச் சென்றடையும் என சேலம் கோட்டம் ரயில்வே அறிவிப்பு.

News January 11, 2026

சேலம்: ரோடு சரியில்லையா? உடனே இத பண்ணுங்க!

image

சேலம் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “<>நம்ம சாலை<<>>” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 11, 2026

சேலம்: பொங்கல் பரிசு முக்கிய தகவல்!

image

சேலம் மக்களே.., பொங்கல் பரிசுடன் சேர்த்து ரூ.3000 ரொக்கத்தை வருகிற ஜன.13ஆம் தேதிக்குள் அனைவருக்கும் அளிக்க வேண்டுமென திட்டமிடப்பட்டுள்ளது. இதில், வழங்குவதில் குறைபாடு ஏற்பட்டாலோ, ஸ்டாக் இல்லை என அலுவலர்கள் பதிலளித்தாலோ, டோக்கன்களை வீடுகளுக்கே சென்று வழங்காமல் இருந்தாலோ, அல்லது தரம் குறித்த புகார்கள் இருந்தால் தயங்காமல் 1967 (அ) 1800-425-5901-ஐ அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 11, 2026

சேலம்: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை ஆர்டிஓ அலுவலகம் செல்லாமல்
https://parivahan.gov.in/ என்ற இணையதளத்தில் மேற்கொள்ளலாம். மேலும் இந்த இணையத்தளத்தில் LLR, டூப்ளிகேட் லைன்ஸ் பதிவு, ஆன்லைன் சலான் சரிபார்த்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க

error: Content is protected !!