India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்களில் உள்ள 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிட, மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை வரும் 24.01.2026 அன்று காலை 8:00 முதல் மாலை 3:00 மணி வரை சேலம் சோனா கல்வி குழுமத்தில் இலவசமாக நடத்துகிறது. வேலை தேடும் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதை அதிகம் SHARE பண்ணுங்க!

ஆத்தூர் வைத்திய கவுண்டன் புதூரை சேர்ந்தவர் கோகுல்ராஜ். இவர் புதிய பைக் ஒன்று வாங்கியுள்ளார். இதனை எடுத்துக்கொண்டு ஆத்தூரில் உள்ள அக்கா வீட்டிற்கு சென்று காண்பித்து விட்டு திரும்பியபோது, சென்னை தேசிய நெடுஞ்சாலை தளவாய்பட்டி பிரிவு சாலையில் நிலைதடுமாறி தடுப்பு சுவரில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை சாத்தம்பாளையத்தை சேர்ந்த வெங்கடாசலம் – கலைவாணி தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு வெங்கடாசலம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மனைவி கலைவாணியும், 6 மாத குழந்தையும் வீட்டின் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் அரசு சார்பில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி தனியார் நிறுவனங்களில் உள்ள 5000-க்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக, வேலைவாய்ப்பு முகாமினை வருகின்ற 24.01.2026 அன்று காலை 8:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை சேலம் சோனா கல்வி குழும வளாகத்தில் இலவசமாக நடத்துகிறது. வேலையில்லா இளைஞர்கள் இதை பயன்படுத்தி கொள்ளவும். SHARE IT

Sorry, no posts matched your criteria.