Salem

News January 13, 2026

கத்தியை காட்டி பொங்கல் போனஸ் கேட்ட நபர்

image

சேலம் குள்ளம்பட்டியைச் சேர்ந்த கூலி தொழிலாளி பாஸ்கர் காரியப்பட்டி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அதில் வாழப்பாடி சேர்ந்த கந்தசாமி என்பவர் தன்னிடம் கத்தியை காட்டி மிரட்டி பொங்கல் போனஸ் கேட்டதாகவும் தர மறுத்ததால் கொலை செய்வதாக மிரட்டி பாக்கெட்டில் இருந்த ரூபாய் 300ஐ பறித்து சென்றதாகவும் தெரிவித்துள்ளார். விசாரணை மேற்கொண்ட போலீசார் கந்தசாமியை கைது செய்தனர்

News January 12, 2026

சேலத்தில் பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

சேலம் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது.இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். சேலம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 0427-2420011, தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441, Toll Free 1800 4252 441,சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126, உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756.(ஷேர் பண்ணுங்க)

News January 12, 2026

சேலம்: 12th, டிப்ளமோ போதும்.. ரயில்வே வேலை

image

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு<> கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க ஜன.29-ம் தேதி கடைசி ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 12, 2026

சேலம்: 12th, டிப்ளமோ போதும்.. ரயில்வே வேலை

image

இந்தியன் ரயில்வேயில் உள்ள 312 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு 12th, டிப்ளமோ, டிகிரி முடித்த 18-35 வயது உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.44,000 வரை வழங்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க இங்கு<> கிளிக்<<>> செய்யவும். விண்ணப்பிக்க ஜன.29-ம் தேதி கடைசி ஆகும். (வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

News January 12, 2026

சேலம்: PHONE தொலைஞ்சு போச்சா? இதை பண்ணுங்க

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News January 12, 2026

சேலத்தில் பெண் சரமாரியாக வெட்டிக் கொலை!

image

சேலம் ஜான்சன் பேட்டை கிழக்கு தெருவை சேர்ந்தவர் சின்னப்பிள்ளை (67). தனது மகனை பழிவாங்க வந்த கும்பலிடம் இருந்து காப்பாற்ற போராடிய அவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

News January 12, 2026

சேலம்: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

சேலம் மாவட்ட மக்களே, நீங்கள் புக் செய்த சிலிண்டர் வர தாமதமாகுதா? இனி டென்ஷன் வேண்டாம். Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122 இந்த எண்களை போனில் சேமித்து வாட்ஸ் அப்பில் ‘HI’ என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே கேஸ் வந்துடும். (இத்தகவலை அதிகம் SHARE பண்ணுங்க)

News January 12, 2026

சேலம்: உங்கள் பட்டா யார் பெயரில் இருக்கு?

image

சேலம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <>Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE IT

News January 12, 2026

சேலம்: வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்துவது இனி ஈஸி!

image

சேலம் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம்.<> vptax.tnrd.tn.gov.in<<>> என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 என்ற எண்ணை அழைக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க. யாருக்காவது உதவும்!

News January 12, 2026

சேலத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

image

சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் முன்னணி நிறுவனங்களில் உள்ள 5000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பிட, மாபெரும் வேலைவாய்ப்பு முகாமினை வரும் 24.01.2026 அன்று காலை 8:00 முதல் மாலை 3:00 மணி வரை சேலம் சோனா கல்வி குழுமத்தில் இலவசமாக நடத்துகிறது. வேலை தேடும் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதை அதிகம் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!