India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8.கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

சேலம் மாவட்டத்தில் 6 மாதம் முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு விட்டமின் ஏ திரவம் வழங்கும் சிறப்பு முகாம் பிப். 23, 24, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் இம்முகாமைப் பயன்படுத்தி, குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி பெற்றோர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சேலம் சரகத்தில் நேற்று 30 இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்ட நிலையில், இன்று மேலும் 9 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் சுந்தராம்பாள் கிருஷ்ணகிரிக்கும், சங்ககிரி பாபு தருமபுரிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, சேலம் சரக டிஐஜி சந்தோஷ் ஹடிமணி சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 30 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி சேலம் மாவட்டத்தில் மட்டும் சங்ககிரி ரமேஷ்-தேன்கனிக்கோட்டை, ஓமலூர் சதீஷ்குமார் -கெலமங்கலம், ஆத்தூர் பெரியசாமி -ராயக்கோட்டை, கொண்டலாம்பட்டி கலையரசி- ஓசூர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.21) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Sorry, no posts matched your criteria.