India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் மத்திய ஆயுதக் காவல் படையில் உதவி கமாண்டன்ட்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
1) மொத்த காலிப் பணியிடங்கள்: 349
2) வயது வரம்பு: 20 – 25
3) கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4) விண்ணப்பிக்கும் இணையதளம்: upsconline.nic.in
5) கடைசித் தேதி: மார்ச் 12, 2026. (SHARE பண்ணுங்க)

இ-ஷ்ரம் அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்குள் உள்ள, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் பெறலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும்.<

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு மார்ச் 11-ம் தேதியும் தொடங்க உள்ளது. சேலம் மாவட்டத்தில் 12-ம் வகுப்பு தேர்வை 37,542 பேரும், 10-ம் வகுப்பு தேர்வை 40,787 பேரும் என மொத்தம் 78,329 மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்காக 341 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முறைகேடுகளைத் தடுக்கக் கூடுதல் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுத் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சேலம் மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க SHARE செய்யுங்க.

சேலம் மல்லமூப்பம்பட்டியைச் சேர்ந்த சுதா என்பவர், தனது செல்போனில் சமூக வலைத்தளங்களை அதிகளவில் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இதில் இன்ஸ்டாகிராம் மூலம் லோகநாதன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் சந்தித்துக் கொண்டதாகத் தெரிகிறது. இதனை கணவர் பாக்கியராஜ் கண்டித்த நிலையில், நேற்று சுதா வீட்டை விட்டு வெளியேறி மாயமானார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு கண்பார்வை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கப்படுகிறது. அனைத்து துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் 6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 1 மி.லி முதல் 2 மி.லி வரை இத்திரவம் இலவசமாக வழங்கப்படும். பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதைப் புகட்டிப் பயன்பெறுமாறு ஆட்சியர் பிருந்தா தேவி அறிவுறுத்தியுள்ளார்.

சேலம் மாநகரில் இன்று (பிப்.22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்கள் மற்றும் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் ரோந்து பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் ஏதேனும் புகார் அல்லது தகவல்களை தெரிவிக்க தேவைப்பட்டால், கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.

Sorry, no posts matched your criteria.