Salem

News February 24, 2026

சேலம்: இனி Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

சேலம் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <>இங்கே கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 24, 2026

சேலம்: வாக்காளர்கள் கவனத்திற்கு…

image

சேலம் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

சேலம் சீலநாயக்கன்பட்டி அருகே பயங்கர விபத்து!

image

சேலம் கொண்டலாம்பட்டி காட்டூர் பகுதியைச் சேர்ந்த பிரவீன் (22) மற்றும் அவரது நண்பர் பாலாஜி ஆகியோர் நேற்று முன்தினம் இரவு புல்லட்டில் சீலநாயக்கன்பட்டி நோக்கிச் சென்றனர். அப்போது நின்றிருந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பிரவீன் உயிரிழந்தார். காயமடைந்த பாலாஜிக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 24, 2026

அறிவித்தார் சேலம் கலெக்டர்

image

சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான சிறப்புப் பயிற்சி குறித்துத் தெரிவித்துள்ளார். விமான முன்பதிவு, ஆளுமைத் திறன் மற்றும் கேபின் குரூப் பணிகளுக்காக இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. தகுதியுள்ள நபர்கள் தாட்கோ (www.tahdco.com) இணையதளத்தில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

News February 24, 2026

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் மாநகரில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்கள் மற்றும் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் ரோந்து பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் ஏதேனும் புகார் அல்லது தகவல்களை தெரிவிக்க தேவைப்பட்டால், கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News February 23, 2026

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் மாநகரில் இன்று (பிப்.23) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினரின் விவரங்கள் மற்றும் உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த பாதுகாப்புடன் ரோந்து பணிகள் நடைபெறவுள்ளன. பொதுமக்கள் ஏதேனும் புகார் அல்லது தகவல்களை தெரிவிக்க தேவைப்பட்டால், கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News February 23, 2026

சேலம்: ATM கார்டு இருக்கா? ரூ.10 லட்சம் இலவச காப்பீடு

image

சேலம் மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு ரூ.50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதற்கு நீங்க எந்த காசும் கட்ட வேண்டாம். உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். மேலும், விவரங்களுக்கு வங்கியை அனுகவும். மேலும், இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா இங்கு<> க்ளிக்<<>> செய்து புகார் தெரிவியுங்க. (ஷேர் பண்ணுங்க)

error: Content is protected !!