India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (பிப்.25) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான நல்லகண்ணு மறைவையொட்டி, நாளை நடைபெறவிருந்த சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்பு மற்றும் நிதிநிலை அறிக்கை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் வருகின்ற மார்ச் 5-ஆம் தேதி நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகராட்சியில் (25.02.2026) இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.

Sorry, no posts matched your criteria.