News February 26, 2026
மாநகராட்சி பட்ஜெட் கூட்ட தொடர் ஒத்திவைப்பு

சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான நல்லகண்ணு மறைவையொட்டி, நாளை நடைபெறவிருந்த சேலம் மாநகராட்சி மாமன்ற இயல்பு மற்றும் நிதிநிலை அறிக்கை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இக்கூட்டம் வருகின்ற மார்ச் 5-ஆம் தேதி நடைபெறும் என மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
சேலம் அருகே முதியவருக்கு நேர்ந்த சோகம்

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றபோது நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.