India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் சரண்யா தேவி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் (ஜன.5) திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, ஜன்னல் வழியாக வீசப்பட்ட பார்சலில் இருந்து ஒரு கிராம் தங்க நாணயம் மீட்கப்பட்டது. மேலும், கணக்கில் வராத ரூ. 25,000 ரொக்கம், 3 கிராம் தங்க நாணயங்கள், 50 டைரிகள், 15 செட் பேண்ட்-சர்ட் துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன .

சோளிங்கர் அருகே ஆயில் கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஸ்டீபன் (26), கடந்த 16-ம் தேதி முதல் காணாமல் போயிருந்தார். அவரைப் போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் அருகே ஒரு மரத்தில் அவர் தூக்கில் பிணமாக மீட்கப்பட்டார். இது தற்கொலையா? கொலையா என்று போலீசார் விசாரித்த வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டையைச் சேர்ந்த சுமைதூக்கும் தொழிலாளி சதீஷ் (27), ஈரோட்டில் வேலை தேடிவிட்டு ரயிலில் ஊர் திரும்பியபோது, மேலஆலத்தூர்-குடியாத்தம் இடையே படிக்கட்டில் அமர்ந்து பயணித்தபோது தவறி விழுந்து பலியானார். தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், உடலை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் சரண்யா தேவி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று (ஜன.5) திடீர் சோதனை நடத்தினர். சோதனையின் போது, ஜன்னல் வழியாக வீசப்பட்ட பார்சலில் இருந்து ஒரு கிராம் தங்க நாணயம் மீட்கப்பட்டது. மேலும், கணக்கில் வராத ரூ. 25,000 ரொக்கம், 3 கிராம் தங்க நாணயங்கள், 50 டைரிகள், 15 செட் பேண்ட்-சர்ட் துணிகள் பறிமுதல் செய்யப்பட்டன .

திருத்தணி ரயில் நிலையத்தில் பழைய பட்டுப்புடவை வியாபாரியான ஜமால் என்பவரை கடந்த 30ஆம் தேதி வாலிபர் ஒருவர் தாக்கினார். இது தொடர்பாக அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர் . இந்நிலையில் இன்று ஜனவரி 6ஆம் தேதி திருத்தணி செந்தமிழ் நகரை சேர்ந்த மணிகண்டன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.6) இரவு முதல் இன்று (ஜன.7) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

Sorry, no posts matched your criteria.