Ramanathapuram

News January 18, 2026

மாற்றுக்கட்சியினர் முதல்வர் தலைமையில் திமுகவில் இனைந்தனர்

image

இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த அதிமுக, பாஜக மற்றும் இதர வெவ்வேறு கட்சிகளில் இருந்து விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் நூற்றுக்கணக்கானோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் மண்டல பொறுப்பாளர் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன், கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ராமச்சத்திரன், காதர்பாட்சா முத்துராமலிங்கம்.MLA ஆகியோர் இருந்தனர்.

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து பணி விவரம்

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (ஜனவரி.17) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அதில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம்.

News January 18, 2026

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஜன.17) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News January 17, 2026

இராம்நாடு: இலவச மின்சாரம் – இத பண்ணுங்க!

image

இராம்நாடு மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் இங்கு<> க்ளிக்<<>> செய்து சர்வீஸ் எண், மொபைல் எண் மற்றும் ஆதார் எண் பதிவிட்டு இணையலாம். இதனை அனைவருக்கும் SHARE பண்ணி உதவுங்கள்!

News January 17, 2026

பரமக்குடி: மணி மண்டபத்தை திறந்து வைத்த முதல்வர்

image

பரமக்குடியில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுதந்திர போராட்ட தியாகி இமானுவேல் சேகரனாரின் மணி மண்டபத்தை இன்று (ஜன.17) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். உடன் அமைச்சர்கள் நேரு, ராமச்சந்திரன், சாமிநாதன் ராஜ கண்ணப்பன், கயல்விழி செல்வராஜ், கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன், எம்எல்ஏக்கள் காதர் பாட்சா முத்துராமலிங்கம், முருகேசன், தமிழரசி, ராஜா இருந்தனர்.

News January 17, 2026

ராமநாதபுரம்: இந்த எண்களை SAVE பண்ணிக்கோங்க!

image

உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க.
1.ராமநாதபுரம்- 9445000363
2.ராமேஸ்வரம்- 9445000364
3.திருவாடானை- 9445000365
4.பரமக்குடி- 9445000366
5.முதுகுளத்தூர்- 9445000367
6.கடலாடி- 9445000368
7.கமுதி- 9445000369
இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க

News January 17, 2026

ராம்நாடு: டிகிரி போதும்., கிராம வங்கியில் வேலை ரெடி!

image

ராம்நாடு மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <>இங்கு க்ளிக் <<>>செய்து பிப். 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளம் ரூ,32,000 வழங்கப்படும். தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் நியமனம் செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE IT.

error: Content is protected !!