Pudukkottai

News March 29, 2026

புதுக்கோட்டை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி.!

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள்<> இங்கே க்ளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE NOW

News March 29, 2026

3 தொகுதியில் வாக்களிக்கும் ஒரே தாலுக்கா வாக்காளர்கள்!

image

கறம்பக்குடி தாலுகா காட்டாத்தி, கழியான் விடுதி, பட்டிவிடுதி, ஊரணிபுரம், பகுதி பொதுமக்கள் அரசு சம்பந்தப்பட்ட பணிகளுக்கு புதுகை நிர்வாகத்திற்கு வரவேண்டும். ஆனால் அவர்கள் MLA க்கு வாக்களிக்க வேண்டும் என்றால் ஒரத்தநாடு, பேராவூரணி, கந்தர்வகோட்டை, பகுதிகளுக்கு வாக்களிக்கின்றனர். இதனால் எம்எல்ஏக்களை சந்திக்க சிரமப்படுகின்றனர். ஆகவே ஆலங்குடி & கந்தர்வ கோட்டையில் இணைக்க மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

News March 29, 2026

புதுக்கோட்டை: நாதக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

image

புதுக்கோட்டை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி மற்றும் மாநில ஒருங்கிணைப்பாளர் திருலோக சுந்தர் கடந்த 25 ஆம் தேதி பெருமாள் பட்டி பகுதியில் ஒஇரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது சிறுவர்களை வைத்து பிரச்சாரம் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால் சிறார் நீதி சட்டம், குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு சட்டம், பிரிவுகளில் எழிலரசு உள்ளிட்ட ஒரு மீது திருக்கோகர்ணம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

News March 29, 2026

புதுக்கோட்டை: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

image

புதுக்கோட்டை வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பணம் இழுபறி போன்ற பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. வாடகைக்கு இருக்கும் வீட்டில் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

புதுக்கோட்டை: 4 தொகுதியில் திமுக போட்டி!

image

புதுகை மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 4 தொகுதிகளில் திமுக சார்பில் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதன்படி
1. திருமயம் தொகுதியில் அமைச்சர் ரகுபதி
2.ஆலங்குடி தொகுதியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்
புதுக்கோட்டை தொகுதியில் வை.முத்துராஜா
விராலிமலை தொகுதியில் வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டியனும் போட்டியிடுகிறார்கள்.

News March 29, 2026

புதுகை: விஜயபாஸ்கருக்கு எதிராக களமிறங்கும் திமுக மா.செ

image

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அதிமுக சார்பில் 3 முறை களம் கண்டு வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கரை இம்முறை வெல்ல வேண்டும் என திமுக மேலிடம் மா. செவை, நேரடியாக களத்தில் இறக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க என்ன நினைக்குறிங்க மக்களே.!

error: Content is protected !!