Pudukkottai

News March 30, 2026

கடலூர்: மனைவி பிரிந்து சென்றதால் கணவன் தற்கொலை

image

புதுக்கோட்டை கிழக்கு 3 ஆம் வீதியை சேர்ந்தவர் விக்னேஷ்(32). இருவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் இவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்ப சண்டை ஏற்பட்டது.இவரது மனைவி அவர் தந்தை வீட்டில் 1.5 வருடமாக வசித்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் மனைவி மீது ஏற்பட்ட மனக்கசப்பால் நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

புதுக்கோட்டை: வீட்டின் சுவர் விழுந்து முதியவர் உயிரிழப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள பிடாரம்பட்டியில் நேற்று சின்னு (76) என்ற முதியவர் பழைய வீட்டின் 2 அடி சுவரை இடித்துள்ளார். அப்போது சுவர் முதியவரின் காலில் விழுந்தது. இனையடுத்து பலத்த காயமடைந்த முதியவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் ராசு அளித்த புகாரில் பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 30, 2026

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 29) இரவு 10 மணி முதல் இன்று (மார்ச் 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 29, 2026

புதுக்கோட்டை: ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 வேண்டுமா!

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க <>இங்கு கிளிக்<<>> செய்து, Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News March 29, 2026

புதுக்கோட்டை: ரோடு சரியில்லையா? தீர்வு இதோ.!

image

புதுக்கோட்டை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம். ‘<>நம்ம சாலை<<>>’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, சேதமடைந்த சாலைகள் குறித்து உங்களால் புகைப்படங்களுடன் புகார் தெரிவிக்க முடியும். மாவட்ட சாலைகள் என்றால் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!