News March 29, 2026
3 தொகுதியில் வாக்களிக்கும் ஒரே தாலுக்கா வாக்காளர்கள்!

கறம்பக்குடி தாலுகா காட்டாத்தி, கழியான் விடுதி, பட்டிவிடுதி, ஊரணிபுரம், பகுதி பொதுமக்கள் அரசு சம்பந்தப்பட்ட பணிகளுக்கு புதுகை நிர்வாகத்திற்கு வரவேண்டும். ஆனால் அவர்கள் MLA க்கு வாக்களிக்க வேண்டும் என்றால் ஒரத்தநாடு, பேராவூரணி, கந்தர்வகோட்டை, பகுதிகளுக்கு வாக்களிக்கின்றனர். இதனால் எம்எல்ஏக்களை சந்திக்க சிரமப்படுகின்றனர். ஆகவே ஆலங்குடி & கந்தர்வ கோட்டையில் இணைக்க மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.