News March 29, 2026
புதுகை: விஜயபாஸ்கருக்கு எதிராக களமிறங்கும் திமுக மா.செ

விராலிமலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அதிமுக சார்பில் 3 முறை களம் கண்டு வெற்றி பெற்ற சி.விஜயபாஸ்கரை இம்முறை வெல்ல வேண்டும் என திமுக மேலிடம் மா. செவை, நேரடியாக களத்தில் இறக்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தேர்தல் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீங்க என்ன நினைக்குறிங்க மக்களே.!
Similar News
News April 20, 2026
புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.