India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

புதுகை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு நாளை (ஏப்.1) முதல் முழு ஆண்டு தேர்வு தொடங்குகிறது. வருகின்ற ஏப்ரல்16 ஆம் தேதியுடன் முழு ஆண்டு தேர்வு நிறைவடைகிறது. தொடர்ந்து 17 ஆம் தேதிமுதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஜுன் மாதம் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வருகிற ஏப்.06ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்றைய நாளில் புதுகை மாவட்டத்திலுள்ள அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அன்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்தரா சீமா பால் (SSB) படையில் காலியாக உள்ள Head Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 233
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.81,100
5. கல்வித்தகுதி: 12th, டிப்ளமோ
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க:<
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், கோடைகால நீச்சல் கற்றுக்கொள்ள பயிற்சி முகாம் நடத்தப்பட உள்ளது. 12 நாட்கள் நடைபெறும். இம்முகாம் கட்டணம் ரூ.1500 ஆகும். மேலும் பயிற்சியானது நாளை ஏப்.1-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 5 பிரிவாக நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் 9943713554 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுகை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் விதிகள் மிக கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் நடத்தும் முறைகள் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக ஏதேனும் புகார் இருப்பின் 9345009508 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எஸ்.பி அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
8. இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.