Pudukkottai

News April 1, 2026

புதுகைக்கு எடப்பாடி கே. பழனிச்சாமி வருகை

image

புதுகை திலகர் திடலில், இன்று (ஏப்.1) நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி கலந்துகொண்டு பேசுகிறார். அங்கு அவர் விராலிமலை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், திருமயம் வேட்பாளர் பி.கே.வைரமுத்து, ஆலங்குடி வேட்பாளர் தன.விமல் ஆகியோரை ஆதரித்து பேசுகிறார். தொடர்ந்து அங்கிருந்தது அவர் திருச்சி செல்கிறார்.

News April 1, 2026

புதுகை: நேருக்கு நேர் மோதி ஒருவர் பலி

image

கந்தர்வகோட்டையிலிருந்து பாப்படையான்பட்டிக்கு நேற்று சின்னப்பா (63), பிரபு (40) ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது கந்தர்வகோட்டை கடைவீதி சாலையில் அவருக்கு எதிரே பைக்கை ஓட்டி வந்த துரைமாணிக்கம் (42) மோதியதில் சின்னப்பாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். பிரபு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை: பாஜக வழக்கறிஞர் மீது தாக்குதல்

image

விராலிமலை தெகுதியில் சுயேட்சையாக பாஜக முன்னாள் மாவட்ட பொதுசெயலாளர், மத்திய அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்யும் நிலையில், நேற்று குடுமியான்மலை சிவன் கோயிலில் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த போது சில பாஜகவினர் சேர்ந்து சண்முகசுந்தரத்தை தாக்கினர். இதில் காயமடைந்த அன்னவாசல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அன்னவாசல் போலீசார் விசாரனை செய்தனர்.

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச் 31) இரவு 10 மணி முதல் இன்று (ஏப்.01) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

News March 31, 2026

புதுக்கோட்டை: மாத்திரை வாங்குவோர் கவனத்திற்கு!

image

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

error: Content is protected !!