India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் இன்று (மார்ச்.31) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற மது கூடங்கள் அனைத்தும் இயங்காது. மேலும் கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும், ஆணையை மீறும் மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், உரிமதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு, வரும் ஏப்.6-ம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் அன்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். மேலும் மனு தாக்கல் செய்ய 6-ம் தேதி கடைசி நாள் என்பதால் அன்று தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர் அலுவலகங்கள் வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.

புதுகை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் 2027-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் (அக்கினி வீரர்) உள்ள டெக்னிக்கல் கிளார்க்/எஸ்கேடி, ரேஸ்மேன் ஆகிய பணிகளில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். 17 1/2 வயது முதல் 22 வயது வரை உள்ள திருமணமாகாத ஆண்கள் https://joinindianarmy.nic.in/ என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு 0431-2412254 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மார்ச்.30) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

Sorry, no posts matched your criteria.