News March 31, 2026

புதுகை: வேட்பாளர்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வருகிற ஏப்.06ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அன்றைய நாளில் புதுகை மாவட்டத்திலுள்ள அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் எனவும் அன்று வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

Similar News

News April 20, 2026

புதுகை: லாரி மோதி இரு காளைகள் பலி

image

புதுக்கோட்டை இலுப்பூர் அருகே உள்ள காசியபுரம் கிளை சாலையில், நேற்று வெள்ளைச்சாமி (40) மற்றும் அவரது 12 வயது மகனும் சென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு பின்னால் லாரியை ஒட்டி வந்த முருகையா (32) மோதியதில் மாட்டு வண்டியில் வந்த இரு காளைகளும் உயிரிழந்தன. மேலும் வெள்ளைச்சாமிக்கும் அவரது மகனுக்கும் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலுப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!