Pondicherry

News March 26, 2026

புதுவை: தவெக நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய MLA

image

உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நேயம் மக்கள் கழக தலைவரும், உருளையன்பேட்டை வேட்பாளருமான நேரு நேற்று உருளையன்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தவெக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, ஆதரவு திரட்டினார். இந்நிகழ்வில் உருளையன்பேட்டை தொகுதி தவெக தலைவர் மரிய பிரான்சிஸ், தவெகவின் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நேயம் மக்கள் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

புதுவை: 94 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைப்பு

image

புதுச்சேரி சட்டசபை தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் முடியும் வரை புதிய துப்பாக்கி உரிமம் வழங்கப்படாது மற்றும் ஏற்கனவே வைத்துள்ள துப்பாக்கிகளை அருகில் உள்ள காவல் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் என்பது விதி. அதன்படி புதுவையில் மொத்தம் 177 துப்பாக்கிகளுக்கு உரிமம் உள்ளது. இதில் வங்கிகள், விளையாட்டுகள் தவிர்த்து 94 துப்பாக்கிகள் காவல் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

புதுவை: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

image

ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்தவர் ஷிவானி (14). இவர் தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் தேர்வுக்கு படிக்காமல் செல்போனில் கேம் விளையாடியதால் அவரது தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ஷிவானி வீட்டின் மாடி அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

காரைக்காலுக்கு சிறப்பு மருத்துவர்கள் வருகை

image

காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் முதுகலை நிறுவனம் சார்ந்த சிறப்பு மருத்துவர்கள் வருகிற 27ம் தேதி அன்று வருகை தர உள்ளனர். அன்று காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், மனநல மருத்துவம், நரம்பியல், இதயவியல் மற்றும் குழந்தைகள் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பிரிவுகளில் மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளன.

News March 25, 2026

error: Content is protected !!