Pondicherry

News March 26, 2026

BREAKING: புதுச்சேரி விசிக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு

image

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் ஏற்பட்ட குழப்ப நிலையைத் தொடர்ந்து, வி.சி.க தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. அதன்படி, ஊசுடு – பெ.அரியபுத்ரி (அரிமாத்தமிழன்), நெட்டப்பாக்கம் – ப. அமுதவன், உழவர்கரை – செல்வ. புஷ்பலதா அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் விசிக வேட்பாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

News March 26, 2026

புதுவை: சிலிண்டரை CHECK பண்ணுங்க!

image

புதுவை மக்களே, உணவு பொருளுக்கு எப்படி காலாவதி தேதி உள்ளதோ அதேபோல், நீங்கள் சிலிண்டர் வாங்கும்போது உட்புறத்தில் A.26, B.26, C.26, D.26 (A.26-மார்ச் – 2026 என்று அர்த்தம்) என கேஸ் சிலிண்டர்களுக்கும் காலாவதி தேதி குறிப்பிடப்படும்.
A – (Jan/Feb/Mar),
B – (Apr/May/Jun),
C – (Jul/Aug/Sep),
D – (Oct/Nov/Dec),
காலாவதி சிலிண்டராக இருந்தால் 1800-2333-555 புகார் அளியுங்க. இதை அனைவரும் SHARE பண்ணுங்க!

புதுச்சேரி: வாக்காளர் எடுத்துச்செல்லும் ஆவணங்கள்

image

புதுவை சட்டசபை தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டை அல்லது புகைப்படத்துடன் கூடிய 12 ஆவணங்களில் ஒன்றை வாக்களிக்க பயன்படுத்தலாம் என தேர்தல் துறை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு: “ஆதார் அட்டை, பணி அட்டை, பாங்க் பாஸ் புக், ஓட்டுநர் உரிமம், பான் அட்டை, ஸ்மார்ட் அட்டை, இந்திய கடவுச்சீட்டு, (passport) ஓய்வூதிய ஆவணம், அரசு ஊழியர் அடையாள அட்டை, MP, MLA அடையாள அட்டை, ஊனமுற்றோர் அடையாள அட்டை” ஆகியவை ஆகும்.

புதுவையில் உள்ள 9,50,311 வாக்காளர்கள்!

image

புதிய வாக்காளர்கள், விடுபட்டவர்கள் பெயர்கள் சேர்த்தல், பிற மாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்தவர்களிடம் படிவம் பெறப்பட்டன. அதன்படி புதிதாக ஆண் வாக்காளர்கள்-2,766, பெண் வாக்காளர்கள்-3,333, 3-ம் பாலினம் -1 என ஒட்டுமொத்தமாக 6,100 பேர் சேர்க்கப்பட்டனர். இந்தநிலையில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி 9 லட்சத்து 50 ஆயிரத்து 311 வாக்காளர்கள் புதுவை மாநிலத்தில் உள்ளனர்.

News March 26, 2026

புதுவை: தவெக நிர்வாகிகளிடம் ஆதரவு திரட்டிய MLA

image

உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், நேயம் மக்கள் கழக தலைவரும், உருளையன்பேட்டை வேட்பாளருமான நேரு நேற்று உருளையன்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தவெக நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்து, ஆதரவு திரட்டினார். இந்நிகழ்வில் உருளையன்பேட்டை தொகுதி தவெக தலைவர் மரிய பிரான்சிஸ், தவெகவின் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் நேயம் மக்கள் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!