India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஸ்தரா சீமா பால் (SSB) படையில் காலியாக உள்ள Head Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 233
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.25,000 – ரூ.81,100
5. கல்வித்தகுதி: 12th, டிப்ளமோ
6. கடைசி தேதி: 20.04.2026
7. விண்ணப்பிக்க: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
3.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4.முதியோருக்கான அவசர உதவி -1253
5.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
3.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
4.முதியோருக்கான அவசர உதவி -1253
5.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
6.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

பிரதமர் நரேந்திரமோடி ஏப்ரல் 3-ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி பகுதிகள் ட்ரோன்கள் பறக்கத் தடை செய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், ட்ரோன்கள், பலூன்கள் உள்ளிட்ட ஆளில்லா வான்வழிச் சாதனங்களை இயக்கவும், வான்வழி புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யவும் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.

புதுவை, தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த் (33). இவர் நேற்று முன்தினம் மதியம் 14 வயது சிறுமி ஒருவரிடம், தான் ஒரு டாக்டர் என அறிமுகமாகி, அந்த சிறுமியைப் பரிசோதனை செய்ய வேண்டும் எனக்கூறி, அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Sorry, no posts matched your criteria.