Pondicherry

News March 31, 2026

புதுச்சேரி: கட்சி நடவடிக்கை – மாநில செயலாளர் நீக்கம்

image

புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடும் எஸ். அழகு (அழகானந்தம்) கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது மாநிலச் செயலாளர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் தகுதி, இன்று (30.03.2026) முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபால் தெரிவித்துள்ளார்.

காரைக்காலில் மதுபான கடைகளில் திடீர் சோதனை

image

காரைக்கால், பல்வேறு இடங்களில் உள்ள மதுபானக் கடைகள், பார்களில் காரைக்கால் கலால்துறை துணை ஆணையரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான எம்.பூஜா தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது உரிய உரிமம் உள்ளதா? பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? மதுவிற்பனை நேரக் கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்று சரிபார்க்கப்பட்டு, தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது.

News March 30, 2026

காரைக்கால்: அனைத்து மதுக்கடைகள் மூட உத்தரவு

image

காரைக்கால் கலால்துறை துணை ஆணையர் எம்.பூஜா IAS வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கள்ளுக்கடைகள், சாராயக் கடைகள், மதுபானக் கடைகள், பார்கள், மது பரிமாறும் உரிமம் பெற்ற உணவகங்கள் நாளை (31.03.2026) அன்று மூடப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

News March 30, 2026

புதுவை: 2 ஆம் கட்ட பயிற்சி வகுப்புகள் நிறைவு

image

புதுச்சேரி, தேர்தலை முன்னிட்டு 3,784 வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்டப் பயிற்சி வகுப்புகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. புதுச்சேரி முழுவதும் 23 மையங்களில் கடந்த இரண்டு நாட்களாக இந்தப் பயிற்சி நடைபெற்றது. மாவட்ட தேர்தல் அதிகாரியின் மேற்பார்வையில் இந்தத் தேர்வு மற்றும் பயிற்சி, முறையான ரேண்டம் (Randomization) அடிப்படையில் நடத்தப்பட்டது.

News March 30, 2026

புதுச்சேரி: இனி டாக்டர் பீஸ் FREE..!

image

புதுச்சேரி மக்களே, FEES இல்லாம மருத்துவரை பார்க்க வழி இருக்கு. அரசின் eSanjeevani செயலியை இங்கு <>கிளிக் செய்து<<>> Install பண்ணுங்க. இதில் மருத்துவர்களிடம் வீடியோ காலில் காய்ச்சல், சளி, தலைவலி, கண்பார்வை, சுகர், பிரசர், கர்ப்பகால ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம். முடிவில் டிஜிட்டல் மருத்து சீட் வழங்கப்படும். இதனால் உங்களுக்கு தேவையில்லாத செலவு குறையும். இந்த அருமையான தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!