News March 31, 2026
புதுச்சேரி: கட்சி நடவடிக்கை – மாநில செயலாளர் நீக்கம்

புதுச்சேரி கதிர்காமம் தொகுதியில், அகில இந்திய என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளருக்கு எதிராக சுயேச்சையாக போட்டியிடும் எஸ். அழகு (அழகானந்தம்) கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது மாநிலச் செயலாளர் பதவி மற்றும் அடிப்படை உறுப்பினர் தகுதி, இன்று (30.03.2026) முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பொதுச்செயலாளர் என்.எஸ்.ஜே. ஜெயபால் தெரிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.