Pondicherry

News April 1, 2026

புதுச்சேரி: பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி

image

புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் வரும் 9-ம் தேதி நடக்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 294 வேட்பாளர்கள் உள்ளனர். தேர்தலுக்காக 1534 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், வி.வி.பாட் எந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் இந்த எந்திரங்களில் வேட்பாளர்களின் வண்ணப்புகைப்படத்துடன் பெயர், சின்னங்கள் பொருத்தும் பணி நாளை முத்தியால்பேட்டை, ராஜ்பவன் தொகுதிகளுக்கு நடக்கிறது என தேர்தல் அதிகாரி-7 அறிவித்துள்ளார்.

காரைக்கால்: மாவட்ட ஆட்சியர்கள் எஸ்பிகள் ஆலோசனை

image

நேற்று நாகப்பட்டினம், திருவாரூர் மயிலாடுதுறை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிக்கள் கலந்து கொண்ட இடை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம், காரைக்கால் ஆட்சியர் இஷிதா ராட்டி தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணைய பார்வையாளர்கள், எஸ்எஸ்பி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் சுதந்திரமான வாக்குபதிவு நடைபெற சட்டம் – ஒழுங்கு பாதுகாப்பை உறுதி செய்தல் ஆகியவை ஆலோசிக்கப்பட்டன.

News April 1, 2026

குழப்பத்தில் இந்தியா கூட்டணி: புதுச்சேரியில் நிராகரிப்பு

image

சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்தியா கூட்டணிக்குள் நிலவும் உட்கட்சி முரண்பாடுகள் மற்றும் குழப்பங்கள் காரணமாக, கூட்டணி தேர்தலில் தோல்வியைச் சந்திக்கும் என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், கூட்டணிக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் தலைமைத்துவ குழப்பம் தெளிவாக வெளிப்படுகிறது என்றும், இது மக்களிடையே நம்பிக்கையின்மையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்தார்.

News April 1, 2026

பிரதமர் வருகை – சிறப்பு பாதுகாப்பு குழுவினர் ஆய்வு

image

புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 9-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வருகிற 3-ம் தேதி மாலை 3 மணிக்கு புதுவையில் ரோடு ஷோ நடத்த உள்ளார். இந்த நிலையில் டெல்லியிலிருந்து சிறப்பு பாதுகாப்பு குழுவினர் நேற்று புதுச்சேரி வந்தனர். அவர்கள் அஜந்தா சிக்னல் முதல் அண்ணா சாலை வரை சென்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர்.

News April 1, 2026

புதுச்சேரி அரசு பள்ளிகள் இன்று திறப்பு

image

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் அமலில் உள்ளது. கடந்த 24-ம் தேதி 1 முதல் 9-ம் வகுப்பு வரை பொதுத்தேர்வு நடந்தது. அதன்பிறகு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் 2026-27-ம் கல்வியாண்டின் வகுப்புகள் இன்று புதன்கிழமை தொடங்கப்படுகிறது. பின்னர் கோடை விடுமுறை மே 1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடப்படுகிறது.

News April 1, 2026

புதுச்சேரி தேர்தல்: 66 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள்

image

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 294 வேட்பாளர்களில் 66 பேர் (23%) மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 38 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள், 3 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், 2 பேர் மீது கொலை வழக்குகள் உள்ளன. 2021 தேர்தலில் 54 பேர் மீது குற்ற வழக்குகள் இருந்த நிலையில், இந்த முறை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

error: Content is protected !!