India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 294 வேட்பாளர்களில் 66 பேர் (23%) மீது குற்ற வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் 38 பேர் மீது கடுமையான குற்ற வழக்குகள், 3 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள், 2 பேர் மீது கொலை வழக்குகள் உள்ளன. 2021 தேர்தலில் 54 பேர் மீது குற்ற வழக்குகள் இருந்த நிலையில், இந்த முறை எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

புதுவை தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் செய்த அறிக்கைகள் கூறியுள்ளதாவது, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையின் 3 பிரதிகளை தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் வாக்குறுதி காரணங்கள், அவற்றை நிறைவேற்ற தேவையான நிதி ஆதாரங்கள் ஆகியவற்றை குறிப்பிடப்பட வேண்டும். ஓட்டுப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேர தடை காலத்தில் தேர்தல் அறிக்கைகள் வெளியிடக்கூடாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமீப காலங்களில் காலாவதியான & தவறான மருந்துகள் காரணமாக உயிரிழப்புகளும், பக்கவிளைவுகளும் ஏற்படுகிறது. நீங்கள் பயன்படுத்திய மருந்தினால் ஆபத்து இருப்பதாக உணர்ந்தால், தாமதிக்காமல் 1800-180-3024 என்ற எண்ணில் புகார் செய்யவும். இந்த புகாரின் மூலம், குறிப்பிட்ட மருந்து ஆய்வு செய்யப்பட்டு, குறைபாடு இருப்பின் அந்த மருந்து தடை செய்யப்படும் (அ) அபராதம் விதிக்கப்படும். ஷேர் பண்ணி விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!

Sorry, no posts matched your criteria.