Pondicherry

News April 1, 2026

புதுச்சேரி: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

image

புதுச்சேரி மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News April 1, 2026

புதுச்சேரி: JIPMER வெளிநோயாளி பிரிவு இயங்காது

image

புதுச்சேரி JIPMER மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மத்திய அரசு விடுமுறை காரணமாக வரும் ஏப்.3 ‘புனித வெள்ளி’ தினத்தில் வெளிநோயாளி பிரிவு இயங்காது. இதனால், அன்றைய தினம் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் எந்த தடையும் இன்றி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 1, 2026

புதுச்சேரி: லோன் வாங்கியவர்கள் கவனத்திற்கு…

image

நீங்கள் வங்கியில் வாங்கிய கடனை (LOAN) தவிர்க்க முடியாத காரணங்களால் சரியாக செலுத்த முடியாத சூழலில், வங்கி பணியாளர்கள் யாரேனும் உங்களை தரக்குறைவாக பேசினால் அவர் மீது உங்களால் புகார் அளிக்க முடியும் என்பது தெரியுமா? ஆம், <>https://cms.rbi.org.in<<>> என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் இணையதளத்திற்கு சென்று, புகார் அளித்தால் போதும் சம்பந்தப்பட்ட நபர் / வங்கி மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். SHARE NOW!

News April 1, 2026

BREAKING: புதுச்சேரியில் விஜய்யின் பரப்புரை தேதி மாற்றம்

image

புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய், தவெக வேட்பாளர்களை ஆதரித்து ஏப்.5ஆம் தேதி பரப்புரை மேற்கொள்ளா இருந்தார். இந்நிலையில், அன்று மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளதால், விஜயின் பரப்புரை ஒரு நாள் முன்பாக மாற்றம் செய்யப்பட்டு, ஏப்.4ஆம் தேதி நடைபெற உள்ளது.

News April 1, 2026

புதுச்சேரி: Constable வேலை – APPLY HERE

image

ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அல்லது SSB என்று அழைக்கப்படும் சஷாஸ்த்ர சீமா படையில் காலியாக உள்ள Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 827
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.04.2026
7. மேலும் அறிய: CLICK <>HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 1, 2026

புதுச்சேரி: Constable வேலை – APPLY HERE

image

ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அல்லது SSB என்று அழைக்கப்படும் சஷாஸ்த்ர சீமா படையில் காலியாக உள்ள Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 827
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.04.2026
7. மேலும் அறிய: CLICK <>HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 1, 2026

புதுச்சேரி: Constable வேலை – APPLY HERE

image

ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அல்லது SSB என்று அழைக்கப்படும் சஷாஸ்த்ர சீமா படையில் காலியாக உள்ள Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 827
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.04.2026
7. மேலும் அறிய: CLICK <>HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 1, 2026

புதுச்சேரி: Constable வேலை – APPLY HERE

image

ஆயுதமேந்திய எல்லைப் பாதுகாப்புப் படை அல்லது SSB என்று அழைக்கப்படும் சஷாஸ்த்ர சீமா படையில் காலியாக உள்ள Constable பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 827
3. வயது: 18 – 27
4. சம்பளம்: ரூ.21,700 – ரூ.69,100
5. கல்வித்தகுதி: 10th, ITI
6. கடைசி தேதி: 20.04.2026
7. மேலும் அறிய: CLICK <>HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 1, 2026

புதுவை: பாஜகவில் இருந்து பலர் நீக்கம்

image

புதுவை பாஜக மாநில தலைவர் ராமலிங்கம் வெளியிட்டுள்ள உத்தரவில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், 1.ஜெ.சரவணன்குமார் முன்னாள் அமைச்சர் 2.N.சரவணன் – மாநில துணைத்தலைவர், 3.ராமு -மாநில செயலாளர், 4.K.பிரகாஸ் -அமைப்பு சாரா பிரிவு, 5.Dr.விக்னேஸ்வரன் – மருத்துவர் பிரிவு ஆகியோர் இன்று முதல் (31.03.2026) கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

News April 1, 2026

புதுச்சேரி: இதை பண்ணுங்க இனி INTERNET இலவசம்!

image

புதுச்சேரி மக்களே, உங்களுக்கு Internet பில் அதிகமா வருதா? இனி அந்த கவலையே வேண்டாம். மத்திய அரசின் PM-wani wifi திட்டம் மூலமாக நீங்கள் உங்கள் வீடுகளில் இலவச wifi அமைத்துக்கொள்ளலாம். இதில் மாதம் 99 ரூபாய்க்கு 100 GB டேட்டா வழங்கப்படும். இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பித்தால் உங்கள் வீடுகளுக்கே வந்து அமைத்து தருவார்கள். மற்றவர்களும் தெரிந்துகொள்ள ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!