India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்.
1) விண்ணப்பிக்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்.
2) அல்லது <
3) விண்ணப்பித்த 10-15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். SHARE பண்ணுங்க!

புதுச்சேரியில் ஏப்ரல் 4-ம் தேதி நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் தேர்தல் பிரசாரத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், நகரில் 4 இடங்களில் பிரசாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுடன், வாகனப் பிரசாரம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்தில் நேற்று முன்தினம் தமிழகத்திற்கு மதுபானம் கடத்திய நபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர், கோவில்பத்து, தென்றல் நகரைச் சேர்ந்த ஐயப்பன் (50) என்பது தெரிய வந்தது. அவர் மீது, நகர போலீசார் வழக்குப் பதிந்து, கைது செய்து, ரூ.6,440 மதிப்புள்ள மதுபானங்களைப் பறிமுதல் செய்து, கலால் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

காரைக்கால் மாவட்ட துணை கலால் ஆணையர் பூஜா, உத்தரவின்படி அனைத்து மதுபான கடைகளிலும் திடீர் சோதனை நடத்தப்பட்டது. அச்சோதனையில் பாரதியார் வீதியிலுள்ள ஒரு ரெஸ்டோபாரில் காலாவதி ஆன பீர் விற்பனை செய்யப்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. அதனைத் தொடந்து கலால் அதிகாரி பொய்யாதமூர்த்தி தலைமையிலான குழுவினர் பியர்களை கைப்பற்றினர். இதனைத் தொடர்ந்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்.9 ஆம் தேதி நடக்கிறது. தேர்தல் வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் பள்ளி கட்டிடத்தில் அமைந்துள்ளது. எனவே எல்லா பள்ளிகளிலும் தேர்தல் முன்னேற்பாடுகள் நடைபெறுவதால் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் பகுதிகளிலுள்ள பள்ளிகளுக்கு வரும் 7-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது என கல்வித்துறை இயக்குனர் சிவக்குமார் இன்று அறிவித்துள்ளார்.

Sorry, no posts matched your criteria.