News April 1, 2026
BREAKING: புதுச்சேரியில் விஜய்யின் பரப்புரை தேதி மாற்றம்

புதுச்சேரியில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய், தவெக வேட்பாளர்களை ஆதரித்து ஏப்.5ஆம் தேதி பரப்புரை மேற்கொள்ளா இருந்தார். இந்நிலையில், அன்று மத்திய அமைச்சர் அமித்ஷா வருகை தர உள்ளதால், விஜயின் பரப்புரை ஒரு நாள் முன்பாக மாற்றம் செய்யப்பட்டு, ஏப்.4ஆம் தேதி நடைபெற உள்ளது.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.