India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுவை சட்டமன்ற தேர்தலுக்கான வக்குப்பதிவு நேற்று (ஏப்.09) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்து முடிந்தது. இதில் அனைவரும் வக்களிக்க வசதியாக புதுவையில் உள்ள 30 தொதிகளிலும் மொத்தமாக 1099 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் கடந்த 2021 தேர்தலில் 83.42% மட்டுமே வாக்கு பதிவாகிய நிலையில், இம்முறை ஒட்டுமொத்தமாக 91.23 % வாக்கு பதிவாகிபுதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இன்று (ஏப்.9) ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கி, மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக 89.08% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2021 தேர்தலில் 83.42% வாக்குகள் பதிவான நிலையில், தற்போது புதிய உச்சமாக 89.08% வாக்குகள் பதிவாகியுள்ளது.

புதுச்சேரி சட்டப்பேரவை 2026 தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு அமைதியான சூழலில் நடைபெற்றது. காலை முதலே வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான எம்.பி. வைத்திலிங்கம் தனது வாக்கினை செலுத்தினார். அவர் தனது குடும்பத்தினருடன் அருகிலுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். மேலும் ஜனநாயகத்தை வலுப்படுத்த ஒவ்வொருவரும் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை தேர்தலில் இன்று வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. மாநிலம் முழுவதும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, மொத்தமாக 86.87 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீங்கள் வாக்கு செலுத்திடிங்களானு கமெண்டில் சொல்லுங்கள்!

புதுச்சேரி இன்று சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 4 மணி நிலவரப்படி72.40% வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு மொத்தம் 9,50,639 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் வாக்கை செலுத்திவிட்டீர்களா? கமெண்ட் பண்ணுங்க!

புதுச்சேரி இன்று சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 3 மணி நிலவரப்படி 60.33% வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு மொத்தம் 9,50,639 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் வாக்கை செலுத்திவிட்டீர்களா? கமெண்ட் பண்ணுங்க!

புதுச்சேரி இன்று சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மதியம் 1 மணி நிலவரப்படி 55.49% வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு மொத்தம் 9,50,639 வாக்காளர்கள் உள்ள நிலையில், 5,27,510 பேர் வாக்கு செழுத்தியுள்ளனர். நீங்கள் வாக்கை செலுத்திவிட்டீர்களா? கமெண்ட் பண்ணுங்க!

புதுச்சேரி இன்று சட்டப்பேரவை தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று காலை 11 மணி நிலவரப்படி 37.70% வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கு மொத்தம் 9,50,639 வாக்காளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் வாக்கை செலுத்திவிட்டீர்களா? கமெண்ட் பண்ணுங்க!

புதுச்சேரியில் இன்று நடைபெறும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில், காரைக்காலில் உள்ள கோத்துகுளம் அரசு உயர் நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் இருக்கும் VVPAT எந்திரத்தில் புகை வந்ததால், வாக்குப்பதிவு நிறுத்தம் செய்யப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.