Pondicherry

News April 10, 2026

புதுச்சேரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

புதுச்சேரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <>இங்கே <<>>க்ளிக் செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News April 10, 2026

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு

image

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் குரூப் ‘ஏ’ மற்றும் ‘பி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Section Officer, Private Secretary உள்ளிட்ட 18 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள், https://pondiunint.samarth.edu.in/index.php/site/login என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க இன்றே (10.04.2026) கடைசி தேதி.

News April 10, 2026

புதுவை: ரூ.66,000 சம்பளத்தில் ரயில்வே வேலை-APPLY NOW!

image

புதுவை மக்களே, மத்திய அரசின் ரயில்வே துறையின் கீழ் இயங்கும் ரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. ஏதேனும் ஓர் டிகிரி முடித்தவர்கள் இங்கு <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.66,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க ஏப்.27-ம் தேதி கடைசி நாள். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க.

வாக்குப்பதிவு நிறைவு – மே 4ல் எண்ணிக்கை

image

புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 4-ம் தேதி எண்ணப்பட உள்ளன. அதன்படி, மூன்று மாநிலங்களிலும் தேர்தல் செயல்முறை நிறைவடைந்து, முடிவுகள் மே 4 அன்று அறிவிக்கப்பட உள்ளன.

News April 10, 2026

புதுவை: தேர்தல் பணியாளர்களுக்கு சிறப்பு விடுமுறை

image

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஏப்ரல் 9) வாக்குப்பதிவு பணியில் ஈடுபட்டோருக்கு இன்று (ஏப்ரல் 10) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு மே 5-ம் தேதி விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுவை: வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்தவர் மீது வழக்கு

image

புதுவை, வில்லியனூர் தொகுதியில் பறக்கும் படை அதிகாரி ஜான்ஜோசப் தலைமையில் தேர்தல்துறையினர் நேற்று அங்கு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் உதயக்குமார் என்பவர் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்துள்ளார். அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் இருந்து ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்தனர். இது குறித்த புகாரின்பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!