Pondicherry

News April 11, 2026

வாக்குப்பதிவு வீடியோ; வெளியிட்டவர் மீது வழக்கு

image

புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “சமூக வலைதளங்களில் வாக்குப்பதிவை வீடியோ எடுத்து பதிவிட்ட வீடியோக்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளோம். அது உண்மையானது தான் என்பது ஊர்ஜிதம் செய்யப்பட்டபின்னர், சமூக வலைதளங்களில் பதிவிட்டோர் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றார்.

News April 11, 2026

புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுவை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

புதுச்சேரி: வாக்கு எண்ணும் மையங்களில் ஆய்வு

image

புதுச்சேரி மாவட்ட தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான குலோத்துங்கன் மற்றும் மத்திய பொது பார்வையாளர் ஆகியோர் லாஸ்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள CCTV கேமராக்களின் செயல்பாட்டை ஆட்சியர் நேரில் பார்வையிட்டார். அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் மிகுந்த விழிப்புடன் செயல்படுமாறு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

புதுச்சேரி: வாகன ஃபேன்சி எண்களுக்கான ஏலம் அறிவிப்பு

image

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அறிவிப்பின்படி, திருபுவனை ‘PY05 AV’ வரிசை வாகனங்களுக்கான ஃபேன்சி எண்களின் ஆன்லைன் ஏலம் (E-Auction) ஏப்ரல் 16, 2026 அன்று நடைபெறுகிறது. ஏலத்தில் பங்கேற்க விரும்புவோர் ஏப்ரல் 11 முதல் 15 வரை <>parivahan.gov.in/fancy<<>>⁠ என்ற தளத்தில் “New Public User” மூலம் பதிவு செய்ய வேண்டும். ஏலம் ஏப்ரல் 16 அன்று காலை 11:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி: இணையதளம் மூலம் ரூ.8.31 லட்சம் மோசடி

image

புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் உப்பளம், பாகூர், வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 8 நபர்களிடம் சுமார் 8.31 லட்சம் ரூபாய் இணையவழி மோசடி (Cyber Fraud) மூலம் திருடப்பட்டுள்ளது. வங்கி அதிகாரிகள் எனக்கூறி ரகசிய எண்களைப் பெற்றும், போலியான இணையதள முகவரிகள் மூலமும் இந்த மோசடிகள் நடந்துள்ளன. தற்போது இது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!