India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில் (Indian Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: 350
3. வயது: 22-45
4. சம்பளம்: ரூ.48,480- ரூ.1,05,280
5. கல்வித்தகுதி: BE/B.Tech, ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 28.04.2026
7. மேலும் தகவலுக்கு: <
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

புதுச்சேரியில் உள்ள தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் லாஸ்பேட்டையில் உள்ள 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டது. வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு அறையில் எந்திரங்கள் வைக்கப்பட்டு, முகவர்கள் முன்னிலையில் தொகுதிவாரியாக வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது. நேற்று ஓட்டு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதி வாக்குச்சாவடியில், பாரதிய ஜனதா கட்சி (பாஜக) வேட்பாளருக்கு ஆதரவாக கள்ள ஓட்டு போட்ட பிரசாத் (31) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், விழுப்புரத்தைச் சேர்ந்த இவர், தனது நண்பர்கள் கேட்டதால் திருக்கனூர் வந்து கள்ள ஓட்டு போட்டதாகப் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

புதுச்சேரியில் ஓட்டுரிமையை, மக்கள் இந்த முறை வரலாற்று சாதனையாக மாற்றியுள்ளனர். நடந்து முடிந்த புதுச்சேரி சட்டசபை தேர்தலில், இதுவரை இல்லாத அளவிற்கு 91.23% ஓட்டு பதிவு நிகழ்ந்துள்ளது. இது புதுச்சேரி அரசியல் வரலாற்றில் புதிய அத்தியாயமாக கருதப்படுகிறது. இந்த வரலாற்று சாதனையை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் தனது சமூக வலைதளங்களில் புதுச்சேரி வாக்காளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “புதுச்சேரியில் வரலாறு காணாத அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர்கள் 1099 வாக்குச்சாவடிகளில் எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறுதேர்தல் நடத்த வேண்டிய தேவையில்லை என்று பரிந்துரை செய்துள்ளனர். வரும் மே மாதம் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.” என அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.