News April 11, 2026
“எந்த வாக்குச்சாவடியிலும் மறுதேர்தல் தேவையில்லை”

புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “புதுச்சேரியில் வரலாறு காணாத அளவில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர்கள் 1099 வாக்குச்சாவடிகளில் எந்த ஒரு வாக்குச்சாவடியிலும் மறுதேர்தல் நடத்த வேண்டிய தேவையில்லை என்று பரிந்துரை செய்துள்ளனர். வரும் மே மாதம் 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.” என அறிவித்துள்ளார்.
Similar News
News April 20, 2026
புதுச்சேரி: சாலையோரத்தில் கிடந்த சடலம்

காரைக்கால் பாரதியார் சாலை அம்பேத்கர் வீதி சந்திப்பில், சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காரைக்கால் நகர போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகு றித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.