India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுவை மக்களே, போஸ்ட் ஆபீஸில் ‘பால் ஜீவன் பீமா யோஜனா’ என்ற திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு வெறும் ரூ.6 பிரீமியமாக செலுத்தினால், 5 வருடங்கள் கழித்து ரூ.1 லட்சம் வரை ஆயுள் காப்பீடு கிடைக்கும். இதனை 5 முதல் 20 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பெயரில் தொடங்கலாம். குறிப்பாக, குழந்தைகளின் பெற்றோருக்கு 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் தகவலுக்கு உங்கள் அருகிலுள்ள போஸ்ட் ஆபீஸ்-ஐ அணுகவும். SHARE!

காங்கிரஸ் கட்சியில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பொறுப்புகளில் இருந்த நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த முத்துகுமாரசாமி, அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் ரங்கசாமி முன்னிலையில் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேலும் இளைஞர்களின் குரல் ஒடுக்கப்படுவது ஆகியவை தனது விலகலுக்கான முக்கிய காரணங்களாக அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி பேருந்து நிலையம் அருகில் 55 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? எவ்வாறு இறந்தார்? என்பது தெரியாத நிலையில், இது குறித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும் தற்போது அவரைப் பற்றி பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மங்கலம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஞானமூர்த்தி(34) என்பவர், குடி போதையில் மங்கலம் சிமென்ட் களம் பகுதியில் நின்றுக்கொண்டு, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை பார்த்து, ஆபாசமாக கெட்டவார்த்தையில் திட்டிக் கொண்டிருந்தார். இதனையெடுத்து அங்கு போலீசார், அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது.
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு செய்யலாம்.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க…

Sorry, no posts matched your criteria.