Pondicherry

News April 13, 2026

புதுச்சேரி: புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த கவர்னர்

image

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இன்று வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில், உலகம் எங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் மலையாளம் மொழி பேசும் மக்களுக்கு “விஷு“ மலையாள புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் விதமாக இந்த புத்தாண்டு அமையும் என்றார்.

News April 13, 2026

வெளியுறவுத் துறை அமைச்சருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்

image

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை, உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். மீனவர்களின் பாதுகாப்பையும், அவர்கள் விரைவில் நாடு திரும்பும் வகையிலும் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

News April 13, 2026

புதுச்சேரி: தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த முதல்வர்

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், சித்திரைத் திருநாள் தமிழர்களின் அறம் சார்ந்த வாழ்வியலை பிரதிபலிக்கும் முக்கிய விழாவாகும் என்று கூறினார். நாட்டுப்புறக் கலைகள் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் பாலமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

News April 13, 2026

புதுச்சேரி எல்லைகளில் மதுக்கடைகள் மூட உத்தரவு

image

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு மற்றும் தேர்தல் விதிமுறைகளின் அடிப்படையில், புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட கலால்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 21 காலை 10 மணி முதல் (ஏப்ரல் 23) நள்ளிரவு 12 மணி வரை மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும். இந்த நடவடிக்கை, ஏப்ரல் 23 நடைபெறும் தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

News April 13, 2026

புதுச்சேரி: தேவையற்ற PHONE CALLS வருதா ?

image

புதுச்சேரி மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News April 13, 2026

புதுச்சேரி: தேர்வு விண்ணப்பக் கால அவகாசம் நீட்டிப்பு

image

புதுச்சேரி தேர்வு ஆணையம் (PEA) நடத்தும், ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை (CGL) மற்றும் மேல்நிலைக் கல்வித் தகுதி (CHSL) தேர்வுகளுக்கான விண்ணப்பிக்கும் கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. புதிய கடைசி தேதி (ஏப்ரல் 20) மதியம் 3 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News April 13, 2026

புதுச்சேரி: 10th போதும் – அரசு வேலை!

image

மத்திய அரசின் வடக்கு நிலக்கரி சுரங்க நிறுவனம் (Northern Coalfields Limited – NCL), 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 577
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,000
5. கல்வித்தகுதி: 10th, Diploma
6. கடைசி தேதி: 01.05.2026
7. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 13, 2026

புதுச்சேரி: 10th போதும் – அரசு வேலை!

image

மத்திய அரசின் வடக்கு நிலக்கரி சுரங்க நிறுவனம் (Northern Coalfields Limited – NCL), 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 577
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,000
5. கல்வித்தகுதி: 10th, Diploma
6. கடைசி தேதி: 01.05.2026
7. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 13, 2026

புதுச்சேரி: 10th போதும் – அரசு வேலை!

image

மத்திய அரசின் வடக்கு நிலக்கரி சுரங்க நிறுவனம் (Northern Coalfields Limited – NCL), 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 577
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,000
5. கல்வித்தகுதி: 10th, Diploma
6. கடைசி தேதி: 01.05.2026
7. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

News April 13, 2026

புதுச்சேரி: 10th போதும் – அரசு வேலை!

image

மத்திய அரசின் வடக்கு நிலக்கரி சுரங்க நிறுவனம் (Northern Coalfields Limited – NCL), 2026-ஆம் ஆண்டிற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 577
3. வயது: 18-30
4. சம்பளம்: ரூ.47,000
5. கல்வித்தகுதி: 10th, Diploma
6. கடைசி தேதி: 01.05.2026
7. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

error: Content is protected !!