Pondicherry

News April 14, 2026

புதுச்சேரி: B.E படித்தவர்களுக்கு ரூ.74,000 சம்பளம்!

image

இந்திய அணுசக்தி கழகத்தில் (Nuclear Power Corporation of India Limited) காலியாக உள்ள Executive Trainee (ET) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 330
3. வயது: 22 – 45
4. சம்பளம்: ரூ.74,000
5. கல்வித்தகுதி: B.E. / B.Tech / B.Sc. (Engg)
6. கடைசி தேதி: 30.04.2026
7. மேலும் அறிய: <>CLICK HERE<<>>
இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!

புதுச்சேரி: பரபரப்பை ஏற்படுத்திய வெடிகுண்டு மிரட்டல்

image

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு ஈ-மெயில் மூலம் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. தகவலறிந்த உருளையன்பேட்டை போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் ‘லியோ’ உதவியுடன் அலுவலகம் முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். மதியம் 1:30 மணி வரை நடைபெற்ற இந்தச் சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டறியப்படாததால், இது ஒரு வதந்தி என்பது உறுதி செய்யப்பட்டது.

News April 14, 2026

புதுச்சேரி: ATM கார்டு இருக்கா ? ரூ.10 லட்சம்!

image

மக்களே, ஏடிஎம் கார்டு வச்சு இருக்கீங்களா? ஆர்.பி.ஐ விதிப்படி அப்போ உங்களுக்கு 50,000 – 10 லட்சம் வரையான (Complimentary Insurance) இலவச இன்சூரன்ஸ் இருக்கு. இதுக்கு நீங்க எந்த காசும் கட்ட தேவையில்லை. உங்க ஏடிஎம் கார்டை மாதம் தவறாம பயன்படுத்தினா போதும். இந்த இன்சூரன்ஸ் இல்லைன்னு சொன்னா <>இங்கு <<>>க்ளிக் செய்து புகார் தெரிவியுங்க.. இந்த இலவச இன்சுரன்ஸை அனைவரும் தெரிஞ்சுக்க Share பண்ணுங்க…!

News April 14, 2026

புதுச்சேரி: புதிய முதன்மை தலைமை ஆணையர் பொறுப்பேற்பு

image

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையராக, சுனில் பாஜ்பாய் இன்று (ஏப்.14) பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் இவர் 1990 ஆம் ஆண்டு ஐ.ஆர்.எஸ். (IRS) பேட்ச் அதிகாரியான இவர், வருமான வரித்துறையில் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News April 14, 2026

மனைவியை கொன்ற கணவர்: புதுச்சேரியில் பரபரப்பு

image

புதுச்சேரியில், சந்தேகத்தின் பேரில் மனைவியை கழுத்தை அறுத்துக் கொன்றதாக குற்றம்சாட்டப்பட்ட மெக்கானிக்கை, தன்வந்திரி காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

News April 14, 2026

புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் – பிரெஞ்சு குழு ஆய்வு

image

புதுச்சேரியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை, பிரெஞ்சு செனட் உறுப்பினர்கள் மற்றும் பிரெஞ்சு வளர்ச்சி முகமையின் தலைவர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின் போது, உழவர்கரை நகராட்சி ஆணையர், அதிகாரிகள் மற்றும் புதுச்சேரி குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News April 13, 2026

புதுச்சேரி: பெட்ரோல் தீர்ந்தால் NO TENSION.!

image

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின்<> ‘Fuel@Call’ <<>>என்ற ஆப்பின் மூலம், ஆன்லைன் வழியாக பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கே நேரில் வந்து எரிப்பொருள் டெலிவரி செய்யப்படும். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!