Pondicherry

News January 23, 2026

புதுச்சேரி கலால் துறை அதிரடி உத்தரவு

image

புதுச்சேரி மதுபான கடைகளில் சமீப காலமாக வன்முறை சம்பவங்களும், குற்றங்களும் அதிகரித்து இருக்கின்றது. இதன் காரணமாக குற்ற சம்பவங்களை குறைக்கும் பொருட்டு அனைத்து மதுபான கடைகளிலும் வரும் 28-ம் தேதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். இல்லையென்றால் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாராக அனைத்து மதுபான கடை உரிமையாளர்களுக்கும் கலால்துறை உத்தரவிட்டுள்ளது.

News January 23, 2026

புதுவை: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

புதுவை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்றவற்றிற்கு ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை E-Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இதற்கு இங்கு <>க்ளிக்<<>> செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடலை தேர்வு செய்து வாங்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதுமானது. இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

புதுவை: ஆபாசமாக பேசிய இருவர் கைது

image

அபிஷேகப்பாக்கம் தெப்பக்குளம் சிவன் கோயில் அருகில், 2 பேர் மது போதையில், நின்று ஆபாசமாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்துள்ளது. அதையடுத்து, போலீசார் அந்த இடத்திற்கு சென்று இருவரை பிடித்து, விசாரித்தனர். அப்போது அவர்கள் சிங்கிரிகுடியைச் சேர்ந்த செந்தாமரை செல்வன், பெரியக்காட்டுப்பாளையத்தைச் சேர்ந்த திருமாறன் என தெரியவந்தது. இதனை அடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

News January 23, 2026

புதுச்சேரி: ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு?

image

மருத்துவ காப்பீட்டு திட்டம் மூலம் வருடத்திற்கு ரூ.5 லட்சம் வழங்கும் PM-JAY திட்டம் செயல்பட்டு வருகிறது. உங்கள் குடும்பத்தில் அவசர மருத்துவ சேவைக்கு பணம் பெற இனி அலைய தேவையில்லை. PM-JAY செயலியில் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பித்து அவசர கால மருத்துவ செலவை பூர்த்தி செய்யலாம். இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே <>கிளிக்<<>> செய்யவும். திட்டம் குறித்து தெரியாதவர்க்ளுக்கு Share செய்து தெரியப்படுத்துங்கள்

News January 23, 2026

புதுவை: மூச்சு திணறி பெண் ஒருவர் பலி

image

மடுகரையைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (35). இவர், கடந்த ஒரு வருடமாக நரம்பியல் நோயால் அவதிப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு மூச்சுவிட சிரமமாக உள்ளது என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அவரை, புதுவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். தற்போது இதுகுறித்து மடுகரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரியில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

image

புதுச்சேரி வெங்கட்டா நகர் துணை நிலையத்திலிருந்து செல்லும் முத்தியால்பேட்டை மின் பாதையில் சில பரமரிப்பு கட்டுமானப் பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று (ஜன.23) காலை 09:30 மணி முதல் மதியம் 01:00 மணி வரை ரங்கவிலாஸ் தோட்டம், வசந்த் நகர், செந்தாமரை நகர், சாமிபிள்ளைத் தோட்டம், லூர்து நகர், கென்னடி கார்டன் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2026

புதுச்சேரி பேருந்து நிலையத்தில் அதிரடி சோதனை

image

நாட்டின் 77-வது குடியரசு தின விழா வரும் ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், புதுச்சேரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இன்று அதிரடி சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சோதனையில், வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் பிரிவு போலீசாரும் ஈடுபட்டனர்.

error: Content is protected !!