Pondicherry

News January 24, 2026

காரைக்கால்: கந்தூரி விழா பணிகளை எம்எல்ஏ ஆய்வு

image

காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவின், 203ஆம் ஆண்டு கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சி, வருகின்ற 29ஆம் தேதி கந்தூரி விழா மற்றும் அடுத்த மாதம் 07 ஆம் தேதி இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் 203-ஆம் ஆண்டு கந்தூரி விழா இறுதிகட்ட பணிகளை இன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் அவர்கள் ஆய்வு செய்தார்.

புதுச்சேரியில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா

image

புதுச்சேரி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, இன்று காலை 10.00 மணியளவில் புதுச்சேரி அரசின் சார்பில் சிறப்பான முறையில் மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில் முதலமைச்சர், சட்டப்பேரவைத் தலைவர், அமைச்சர்கள் மற்றும் சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ஆகியோர் கலந்துகொண்டு, நேதாஜியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

News January 24, 2026

புதுச்சேரி: ஆசிரியர்களுக்கு விடுப்பு வழங்க தடை

image

புதுச்சேரியில், சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், மாணவர்களின் நலன் மற்றும் பாடத்திட்டங்களை விரைந்து முடிப்பதைக் கருத்தில்கொண்டு, ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிக்கக்கூடாது எனப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்குக் கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 23, 2026

புதுச்சேரி: செல்வம் செழிக்க இங்கு செல்லுங்கள்!

image

புதுச்சேரியில் வரதராஜ பெருமாள் கோயில் அமைத்துள்ளது. இக்கோயிலில் சென்று வழிபடுவதால் கல்வி, செல்வம், குடும்ப நலன், திருமணம் கைகூடுதல், நோய்கள் நீங்குதல் போன்ற பல நன்மைகள் கிடைப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர். குறிப்பாக, முதல் குழந்தைக்கு அன்னப்ராசனம் செய்தல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. தெரியாதவங்களுக்கு SHARE பண்ணுங்க.

News January 23, 2026

புதுச்சேரி: ரூ.66,000 சம்பளத்தில் வங்கி வேலை!

image

புதுச்சேரி மக்களே, இந்தியன் வங்கியின் துணை நிறுவனமான Indbank Merchant Banking Services Ltd -இல், தற்போது Relationship Manager, Digital Marketing Specialist உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு வேலைக்கேற்ப டிகிரி முடித்திருந்தால் போதும். சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.66,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் ஜன.25ம் தேதிக்குள் இந்த லிங்கை<> க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க.

News January 23, 2026

புதுவை: தேர்வு கிடையாது-போஸ்ட் ஆபீஸில் வேலை!

image

புதுவை மக்களே, இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர், தபால் சேவகர் உள்ளிட்ட 30,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு இல்லை. 10-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். உள்ளூர் மொழி மற்றும் சைக்கிள் ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!